வெடிகுண்டு மிரட்டல் வெளிநாட்டிலிருந்து வரவில்லை: சென்னை காவல் ஆணையர் அருண் தகவல்

English

Chennai: Bomb threats are not coming from foreign countries. Police commissioner Arun has informed that someone from here is involved in such extortion club activities. This was stated by Police Commissioner Arun in a briefing given to reporters yesterday: Bomb threats are continuously being sent to various groups, including actors and cinema celebrities. In the past 7 months, 342 threats have been received in Chennai. These threats are being sent through the 'dark web' or via 'VPN'.


Tanglish

Chennai: Vedigundu mirattalkal velinaadugalilirundhu varavillai. Ingirundhu yaaro iduporna purali klabbum seyalgalil eedupadugindranar ena kaaval aanaiyar theriviththaar. Ithu thodarbaga kaaval aanaiyar Arun nirubargalukku netru alitha paetti: Nadigargal, sinimaa pirapalangkal utpada palveru tharappinarukku thodarnthu vedigundu mirattalkal vidukkappattu varugiradhu. Kadanda 7 maathangalil Chennaiyil 342 mirattalkal vandhullana. Indha mirattalkal 'Dark Web' matrum 'VPN' vazhiye vidukkappadugindrana. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: வெடிகுண்டு மிரட்​டல்​கள் வெளி​நாடு​களி​லிருந்து வரவில்​லை. இங்​கிருந்து யாரோ இது​போன்ற புரளி கிளப்​பும் செயல்​களில் ஈடு​படு​கின்​றனர் என காவல் ஆணை​யர் தெரி​வித்​தார். இது தொடர்​பாக காவல் ஆணை​யர் அருண் நிருபர்​களுக்கு நேற்று அளித்த பேட்​டி: நடிகர்​கள், சினிமா பிரபலங்​கள் உட்பட பல்​வேறு தரப்​பினருக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல்​கள் விடுக்​கப்​பட்டு வரு​கிறது. கடந்த 7 மாதங்​களில் சென்​னை​யில் 342 மிரட்​டல்​கள் வந்​துள்​ளன. இந்த மிரட்​டல்​கள் `டார்க் வெப்' மற்​றும் `விபிஎன்' வழியே விடுக்​கப்​படு​கின்றன.


Tamil

வெடிகுண்டு மிரட்டல் வெளிநாட்டிலிருந்து வரவில்லை: சென்னை காவல் ஆணையர் அருண் தகவல்

சென்னை: வெடிகுண்டு மிரட்​டல்​கள் வெளி​நாடு​களி​லிருந்து வரவில்​லை. இங்​கிருந்து யாரோ இது​போன்ற புரளி கிளப்​பும் செயல்​களில் ஈடு​படு​கின்​றனர் என காவல் ஆணை​யர் தெரி​வித்​தார்.

இது தொடர்​பாக காவல் ஆணை​யர் அருண் நிருபர்​களுக்கு நேற்று அளித்த பேட்​டி: நடிகர்​கள், சினிமா பிரபலங்​கள் உட்பட பல்​வேறு தரப்​பினருக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல்​கள் விடுக்​கப்​பட்டு வரு​கிறது. கடந்த 7 மாதங்​களில் சென்​னை​யில் 342 மிரட்​டல்​கள் வந்​துள்​ளன. இந்த மிரட்​டல்​கள் `டார்க் வெப்' மற்​றும் `விபிஎன்' வழியே விடுக்​கப்​படு​கின்றன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சென்னை | வெளிநாட்டு வேலை ஆசை காட்டி மோசடி செய்தவர் கைது

‘நான் முதல்வன்’ திட்டத்தில் 42 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி: துணை முதல்வர் உதயநிதி தகவல்