வீட்டின் அருகே கார் நிறுத்துவதில் தகராறு: முதியவரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள்

பொன்​னேரி: சென்​னை, புழல் – சிவ​ராஜ் தெரு​வை சேர்ந்​தவர் பரத​ராமர் (61). இவரது வீட்​டின் அருகே அதே தெரு​வைச் சேர்ந்த குமரவேல் (43), காரை நிறுத்தி வந்​துள்​ளார். இதனால், இரு தரப்​பினருக்கு இடையே அடிக்​கடி தகராறு ஏற்​பட்டு வந்​துள்​ளது. அந்த வகை​யில், கடந்த 2022-ம் ஆண்டு பிப். 1-ம் தேதி குமர​வேல், பரத​ராமர் வீட்​டருகே கார் நிறுத்​தி​ய​தால் ஏற்​பட்ட தகராறு முற்​றியது.

இதனால், குமர​வேல், தன் குடும்​பத்​தினர் மற்​றும் உறவினர்​களு​டன் சேர்ந்து பரத​ராமரை​யும், அவரது மரு​மகளை​யும் தாக்​கி​னார். இதில், பலத்த காயமடைந்த பரத​ராமர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலை​யில், பிப். 4-ம் தேதி உயி​ரிழந்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

. Sennai | Bennin Vangi Lakarilirunthu..25 Latsam Naka and Panam Thirutiya Melalar Kaitu

பிகார் சட்டமன்ற தேர்தல் முடிவு தமிழ்நாடு அரசியலில் எவ்வாறு எதிரொலிக்கும்? – BBC