விவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து என்ன? 

English

Near the customs checkpoint in Shamshabad, Telangana state, on the 27th of last month, a 27-year-old female veterinarian was gang-raped and set on fire by four men. In this brutal murder, the accused—Siva, Chennai Kesavalu, Muhammad Basha, and Naveen, who are lorry workers—were arrested. Meanwhile, there has been a nationwide demand for severe punishment for the culprits. To ensure swift justice in this case, the court had ordered the establishment of a special court to conduct the trial. Tamil Debate Forum: Hyderabad Encounter; What is your opinion? Near the customs checkpoint in Shamshabad, Telangana state, on the 27th of last month, a 27-year-old female veterinarian was gang-raped and set on fire by four men. In this brutal murder, the accused—Siva, Chennai Kesavalu, Muhammad Basha, and Naveen, who are lorry workers—were arrested. Meanwhile, there has been a nationwide demand for severe punishment for the culprits. To ensure swift justice in this case, the court had ordered the establishment of a special court to conduct the trial. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil Click the link above to read the full article on the original website.


Tanglish

Telangana maanilam Shamsabad soongach saavadi aruge kadanda maatham 27-am thethi 27 vayasu kaalnadai pen maruththuvarai, naalvar paaliyal palaathkaaram seythu eriththuk konrnar. Indhak koodoorak kolaiyil Siva, Senna Kesavalu, Muhammadha Baasha, Naveen aagiya laari thozhilaalargal kaithu seiththanar. Innilaiyil, kutravaaligalukku kadum thandanai vazhangavendum ena naadu muzhuvadhum porattam valudhu vandhathu. Indha vazhakkil viraivaga neethi kidaikka vazhivagai seyyum vagaiyil, sirappu neethimandram amaiththu visaariikka neethimandram uththaravittu irundhathu. Tamil vivadhak kalam: Hyderabad encounter; Ungal karuthu enna? Telangana maanilam Shamsabad soongach saavadi aruge kadanda maatham 27-am thethi 27 vayasu kaalnadai pen maruththuvarai, naalvar paaliyal palaathkaaram seythu eriththuk konrnar. Indhak koodoorak kolaiyil Siva, Senna Kesavalu, Muhammadha Baasha, Naveen aagiya laari thozhilaalargal kaithu seiththanar. Innilaiyil, kutravaaligalukku kadum thandanai vazhangavendum ena naadu muzhuvadhum porattam valudhu vandhathu. Indha vazhakkil viraivaga neethi kidaikka vazhivagai seyyum vagaiyil, sirappu neethimandram amaiththu visaariikka neethimandram uththaravittu irundhathu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே கடந்த மாதம் 27-ம் தேதி 27 வயது கால்நடை பெண் மருத்துவரை, நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர். இந்தக் கொடூரக் கொலையில் சிவா, சென்ன கேசவலு, முகமது பாஷா, நவீன் ஆகிய லாரி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வந்தது. இந்த வழக்கில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யும் வகையில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.


Tamil

விவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து என்ன? 

தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே கடந்த மாதம் 27-ம் தேதி 27 வயது கால்நடை பெண் மருத்துவரை, நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர். இந்தக் கொடூரக் கொலையில் சிவா, சென்ன கேசவலு, முகமது பாஷா, நவீன் ஆகிய லாரி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வந்தது. இந்த வழக்கில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யும் வகையில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

விவாதக் களம்:  5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அவசியமா? 

விவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து என்ன?