English
எத்தனை செல்வங்கள் இருந்தாலும் அவை அத்தனையும் குழந்தைச் செல்வத்தால்தான் அர்த்தமாகின்றன. குழந்தைகள்தான் ஈடு இணையில்லாத செல்வங்கள்; பொக்கிஷங்கள். ஆனால் குழந்தைகளுக்கும் நமக்குமான உறவில் ஒரு சின்ன சிக்கல்… குழந்தைகளைக் குழந்தைகளாகவே வளரவிடுகிறோமா?நாம் எல்லோரும் கேட்டுக் கொள்ளவேண்டிய, அவசியமான கேள்வி இது.
Tamil
விவாதக் களம்: குழந்தைகள் வளர்ப்பில்… நாம் எப்படி?
எத்தனை செல்வங்கள் இருந்தாலும் அவை அத்தனையும் குழந்தைச் செல்வத்தால்தான் அர்த்தமாகின்றன. குழந்தைகள்தான் ஈடு இணையில்லாத செல்வங்கள்; பொக்கிஷங்கள். ஆனால் குழந்தைகளுக்கும் நமக்குமான உறவில் ஒரு சின்ன சிக்கல்… குழந்தைகளைக் குழந்தைகளாகவே வளரவிடுகிறோமா?
நாம் எல்லோரும் கேட்டுக் கொள்ளவேண்டிய, அவசியமான கேள்வி இது.
Click the link above to read the full article on the original website.