விவாதக் களம்: கரோனா ஊரடங்கு எப்படி இருக்கிறது?

English

இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தல் இன்னும் இருக்கிறது. தமிழகத்தில் கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும், ஏப்ரல் 14-ம் தேதி வரை இருந்த ஊரடங்கை மத்திய அரசு மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் நீட்டித்துள்ளது. தமிழக அரசு ஏப்ரம் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.


Tamil

விவாதக் களம்: கரோனா ஊரடங்கு எப்படி இருக்கிறது?

இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தல் இன்னும் இருக்கிறது. தமிழகத்தில் கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

மேலும், ஏப்ரல் 14-ம் தேதி வரை இருந்த ஊரடங்கை மத்திய அரசு மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் நீட்டித்துள்ளது. தமிழக அரசு ஏப்ரம் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

விவாதக் களம்: கரோனா ஊரடங்கு எப்படி இருக்கிறது?

கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம்: 5 மாநிலங்களில் கேஸ் தட்டுப்பாடு அபாயம்