English
'இரட்டை இலை சின்னம்' ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு கிடைத்துவிட்டது. சின்னம் எங்களுக்குதான் எனக் கூறிவந்த டிடிவி.தினகரன் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கிடைத்துள்ளது 'குரங்கு கையில் கிடைத்த பூமாலை' எனப் பேசியுள்ளார்.மகிழ்ச்சிப் பேட்டிகளும், சின்னத்தை மீட்டெடுப்போம் என்ற ஆவேசப் பேட்டிகளும் தருவதில் அணியினர் பரபரப்பாக இருக்கும் வேளையில், இந்தச் சின்னம் மக்கள் மத்தியில் மாறா ஈர்ப்பைப் பெற்றிருக்கிறதா இல்லை தமிழக தேர்தல் அரசியலில் சின்னம்தான் பிரதானம் என்ற சூத்திரமே உடைந்துபோகும் அளவில் இருக்கிறதா?
Tamil
விவாதக் களம்: இரட்டை இலை சின்னம் – மவுசு எப்படி?
‘இரட்டை இலை சின்னம்’ ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு கிடைத்துவிட்டது. சின்னம் எங்களுக்குதான் எனக் கூறிவந்த டிடிவி.தினகரன் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கிடைத்துள்ளது ‘குரங்கு கையில் கிடைத்த பூமாலை’ எனப் பேசியுள்ளார்.
மகிழ்ச்சிப் பேட்டிகளும், சின்னத்தை மீட்டெடுப்போம் என்ற ஆவேசப் பேட்டிகளும் தருவதில் அணியினர் பரபரப்பாக இருக்கும் வேளையில், இந்தச் சின்னம் மக்கள் மத்தியில் மாறா ஈர்ப்பைப் பெற்றிருக்கிறதா இல்லை தமிழக தேர்தல் அரசியலில் சின்னம்தான் பிரதானம் என்ற சூத்திரமே உடைந்துபோகும் அளவில் இருக்கிறதா?
Click the link above to read the full article on the original website.