விவாதக்களம்: உங்கள் வாழ்க்கையில் வடிவேலு

English

In this fast-paced life, Vadivelu is the one who keeps the entire Tamil Nadu population laughing through memes and comedy. No matter how busy he is, even if he returns home with body pain and fatigue, I know Vinoth, who eats, watches about 30 minutes of Vadivelu's comedy, and then sleeps. Vadivelu has not reduced his acting in films now. However, he has been staying away from acting due to some issues. He has stated that an announcement regarding his next film will be made soon.


Tanglish

English vegamaaga oodik konde irukkum inda vaazhkaiyil, moththa Tamizhaga makkalaiyum meem vazhiyaagavum, kaamedi vazhiyaagavum sirikka vaiththuk konde iruppavar Vadivelu. Evvalavu velai irundhaalum mudiththuvittu, udal valiyudanum asathiyudanum veettukkuch senraalum, saappittuvittu Vadivelu kaamediyai sumaar 30 nimidangal paarthuvittuth thoongum Vinoth enbavarai enakkut theriyum. Ippodhu padangalil nadippadhai Vadivelu kuraikkavillai. Aanaal, sila pirachchinaigalal nadikkamal irundhu varugirar. Viraivil thanadhu aduththap padam thodarbaana arivippu varum endru sonnar. Tamil vivadhakkalam: Ungal vaazhkaiyil Vadivelu vegamaaga oodik konde irukkum inda vaazhkaiyil, moththa Tamizhaga makkalaiyum meem vazhiyaagavum, kaamedi vazhiyaagavum sirikka vaiththuk konde iruppavar Vadivelu. Evvalavu velai irundhaalum mudiththuvittu, udal valiyudanum asathiyudanum veettukkuch senraalum, saappittuvittu Vadivelu kaamediyai sumaar 30 nimidangal paarthuvittuth thoongum Vinoth enbavarai enakkut theriyum. Ippodhu padangalil nadippadhai Vadivelu kuraikkavillai. Aanaal, sila pirachchinaigalal nadikkamal irundhu varugirar. Viraivil thanadhu aduththap padam thodarbaana arivippu varum endru sonnar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

வேகமாக ஓடிக் கொண்டே இருக்கும் இந்த வாழ்க்கையில், மொத்த தமிழக மக்களையும் மீம் வழியாகவும், காமெடி வழியாகவும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பவர் வடிவேலு. எவ்வளவு வேலையிருந்தாலும் முடித்துவிட்டு, உடல் வலியுடனும் அசதியுடனும் வீட்டுக்குச் சென்றாலும், சாப்பிட்டுவிட்டு வடிவேலு காமெடியை சுமார் 30 நிமிடங்கள் பார்த்துவிட்டுத் தூங்கும் வினோத் என்பவரை எனக்குத் தெரியும். இப்போது படங்களில் நடிப்பதை வடிவேலு குறைக்கவில்லை. ஆனால், சில பிரச்சினைகளால் நடிக்காமல் இருந்து வருகிறார். விரைவில் தனது அடுத்தப் படம் தொடர்பான அறிவிப்பு வரும் என்று தெரிவித்துள்ளார்.


Tamil

விவாதக்களம்: உங்கள் வாழ்க்கையில் வடிவேலு

வேகமாக ஓடிக் கொண்டே இருக்கும் இந்த வாழ்க்கையில், மொத்த தமிழக மக்களையும் மீம் வழியாகவும், காமெடி வழியாகவும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பவர் வடிவேலு. எவ்வளவு வேலையிருந்தாலும் முடித்துவிட்டு, உடல் வலியுடனும் அசதியுடனும் வீட்டுக்குச் சென்றாலும், சாப்பிட்டுவிட்டு வடிவேலு காமெடியை சுமார் 30 நிமிடங்கள் பார்த்துவிட்டுத் தூங்கும் வினோத் என்பவரை எனக்குத் தெரியும்.

இப்போது படங்களில் நடிப்பதை வடிவேலு குறைக்கவில்லை. ஆனால், சில பிரச்சினைகளால் நடிக்காமல் இருந்து வருகிறார். விரைவில் தனது அடுத்தப் படம் தொடர்பான அறிவிப்பு வரும் என்று தெரிவித்துள்ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

விவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து என்ன? 

விவாதக்களம்: உங்கள் வாழ்க்கையில் வடிவேலு