விளவங்கோட்டில் மீண்டும் விஜயதரணி? – ஆலோசிக்கும் பாஜக… ஆர்ப்பரிக்கும் காங்கிரஸ்!

English

Vijayadharani, who won three consecutive times in the Vilavancode constituency, expected to be appointed as the state president of the Congress party. When that did not happen, she hoped to get the position of Congress Legislative Party leader based on her seniority and being a female representative. When it became clear that this too would not happen, she complained that "women are not recognized in Congress," and in 2024, she met BJP leaders in Delhi, reconciled with her upbringing in the Congress tradition, and joined the BJP. Vijayadharani again in Vilavancode? – BJP deliberates… Congress erupts! Vijayadharani, who won three consecutive times in the Vilavancode constituency, expected to be appointed as the state president of the Congress party. When that did not happen, she hoped to get the position of Congress Legislative Party leader based on her seniority and being a female representative. When it became clear that this too would not happen, she complained that "women are not recognized in Congress," and in 2024, she met BJP leaders in Delhi, reconciled with her upbringing in the Congress tradition, and joined the BJP. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: United by Tamil Click the link above to read the full article on the original website.


Tanglish

English vilavangodu thogudiyil thodarchchiyaga moondru murai vetri petra Vijayadharani, Congress katchiyil maanila thalaivar pathaviyai ethirpaarththaar. Adhu kidaikkavillai endradhum, senior endra adipadaiyilum pen prathinithi enbathaalum Congress sattamanrak kuzhu thalaivar pathaviyavathu kidaikkum ena ethirpaarththaar. Adhuvum aagaadhu endru therindhadum, "Congressil pengalai angeekarippadhillai" endru pukaar vaasiththu vittu 2024-l Delhi-il BJP thalaivargalai sandhiththu, Congress paarampariyathil valarntha thannai samarasam seithu kondu BJP-vil inaiththuk kondaar. Tamil vilavangottil meendum Vijayadharani? – aalosikkum BJP… aarpaarikkum Congress! Vilavangodu thogudiyil thodarchchiyaga moondru murai vetri petra Vijayadharani, Congress katchiyil maanila thalaivar pathaviyai ethirpaarththaar. Adhu kidaikkavillai endradhum, senior endra adipadaiyilum pen prathinithi enbathaalum Congress sattamanrak kuzhu thalaivar pathaviyavathu kidaikkum ena ethirpaarththaar. Adhuvum aagaadhu endru therindhadum, "Congressil pengalai angeekarippadhillai" endru pukaar vaasiththu vittu 2024-l Delhi-il BJP thalaivargalai sandhiththu, Congress paarampariyathil valarntha thannai samarasam seithu kondu BJP-vil inaiththuk kondaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

விளவங்கோடு தொகுதியில் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றிபெற்ற விஜயதரணி, காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்தார். அது கிடைக்கவில்லை என்றதும், சீனியர் என்ற அடிப்படையிலும் பெண் பிரதிநிதி என்பதாலும் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பதவியாவது கிடைக்கும் என எதிர்ப்பார்த்தார். அதுவும் ஆகாது என்று தெரிந்ததும், “காங்கிரஸில் பெண்களை அங்கீகரிப்பதில்லை” என்று புகார் வாசித்துவிட்டு 2024-ல் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து, காங்கிரஸ் பாரம்பரியத்தில் வளர்ந்த தன்னை சமரசம் செய்து கொண்டு பாஜக-வில் இணைத்துக் கொண்டார்.


Tamil

விளவங்கோட்டில் மீண்டும் விஜயதரணி? – ஆலோசிக்கும் பாஜக… ஆர்ப்பரிக்கும் காங்கிரஸ்!

விளவங்கோடு தொகுதியில் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றிபெற்ற விஜயதரணி, காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்தார். அது கிடைக்கவில்லை என்றதும், சீனியர் என்ற அடிப்படையிலும் பெண் பிரதிநிதி என்பதாலும் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பதவியாவது கிடைக்கும் என எதிர்ப்பார்த்தார்.

அதுவும் ஆகாது என்று தெரிந்ததும், “காங்கிரஸில் பெண்களை அங்கீகரிப்பதில்லை” என்று புகார் வாசித்துவிட்டு 2024-ல் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து, காங்கிரஸ் பாரம்பரியத்தில் வளர்ந்த தன்னை சமரசம் செய்து கொண்டு பாஜக-வில் இணைத்துக் கொண்டார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“ஆளும் கட்சியினருக்கும் குறைகள் இருக்கின்றன!” – திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம் ஒப்புதல்

‘இந்த முறை கள்ளக்குறிச்சி எங்களுக்குத்தான்’ – வழக்கை வைத்து வாய்ப்பு தேடும் விசிக