விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

English

Virudhunagar: Finance Minister Thangam Thennarasu stated that immediate action will be taken to provide Rs. 4 lakh relief from the government to the families of two people who lost their lives due to continuous rain. Today, Finance Minister Thangam Thennarasu conducted an inspection at the Virudhunagar District Collector’s office along with District Collector Sugaputhra and officials from all departments regarding the precautionary measures to be taken in connection with the northeast monsoon in Virudhunagar district.


Tanglish

Virudhunagar: thodar mazhaiyaal uyirilandha 2 perin kudumbathukku Rs.4 laksham nivaranam arasu saarbil udanadiyaga vazhangka nadavadikkai edukkappadum endru nithi amsakar thangam thennarasu koorinaar. Virudhunagar maavattathil vadakizhakku paruvamazhai thodarbaaga edukkappa venda munnecharikkai nadavadikkaigal kurithu Virudhunagar maavatta aatchiyar aluvakathil maavatta aatchiyar Sugaputhra matrum anaitthu thurai aluvakargaludan nithi amsakar thangam thennarasu indru aayvu merkondaar. Tamil Virudhunagaril mazhaiyaal uyirilandhor kudumbangalukku thalaa Rs.4 laksham nivaranam: Amsakar Thangam Thennarasu Virudhunagar: thodar mazhaiyaal uyirilandha 2 perin kudumbathukku Rs.4 laksham nivaranam arasu saarbil udanadiyaga vazhangka nadavadikkai edukkappadum endru nithi amsakar thangam thennarasu koorinaar. Virudhunagar maavattathil vadakizhakku paruvamazhai thodarbaaga edukkappa venda munnecharikkai nadavadikkaigal kurithu Virudhunagar maavatta aatchiyar aluvakathil maavatta aatchiyar Sugaputhra matrum anaitthu thurai aluvakargaludan nithi amsakar thangam thennarasu indru aayvu merkondaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

விருதுநகர்: தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு மேற்கொண்டார்.


Tamil

விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர்: தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு மேற்கொண்டார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

காவலர் வீரவணக்க நாள்: காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

சொந்த ஊருக்கு வெளிச்சம் பாய்ச்சிய காவல் தம்பதியினர்: கடலூர் எஸ்பி பாராட்டு