விராட் கோலி சாதனையை சமன் செய்த ஷுப்மன் கில்!

English

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ராக டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் ஷுப்​மன் கில் பல்​வேறு சாதனை​களை படைத்​தார். அதன் விவரம்: >2025-ம் ஆண்​டில் ஷுப்​மன் கில் 5 சதங்​களை அடித்​துள்​ளார். இதன் மூலம் அவர், கேப்​ட​னாக பொறுப்​பேற்ற முதல் ஆண்​டில் அதிக சதங்​கள் அடித்த வீரர் என்ற பெரு​மையை பெற்​றுள்​ளார். >இந்​திய வீரர்​களில் கேப்​ட​னாக விராட் கோலி கடந்த 2017 மற்​றும் 2018-ல் தலா 5 சதங்​களை விளாசி​யிருந்​தார். இதன் முலம் ஒரே காலண்​டர் ஆண்​டில் அதிக சதங்​கள் விளாசிய கேப்​டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்​திருந்​தார். இந்த சாதனையை தற்​போது ஷுப்​மன் கில் சமன் செய்​துள்​ளார்.


Tamil

விராட் கோலி சாதனையை சமன் செய்த ஷுப்மன் கில்!

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ராக டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் ஷுப்​மன் கில் பல்​வேறு சாதனை​களை படைத்​தார். அதன் விவரம்:

>2025-ம் ஆண்​டில் ஷுப்​மன் கில் 5 சதங்​களை அடித்​துள்​ளார். இதன் மூலம் அவர், கேப்​ட​னாக பொறுப்​பேற்ற முதல் ஆண்​டில் அதிக சதங்​கள்
அடித்த வீரர் என்ற பெரு​மையை பெற்​றுள்​ளார்.

>இந்​திய வீரர்​களில் கேப்​ட​னாக விராட் கோலி கடந்த 2017 மற்​றும் 2018-ல் தலா 5 சதங்​களை விளாசி​யிருந்​தார். இதன் முலம் ஒரே காலண்​டர் ஆண்​டில் அதிக சதங்​கள் விளாசிய கேப்​டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்​திருந்​தார். இந்த சாதனையை தற்​போது ஷுப்​மன் கில் சமன் செய்​துள்​ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

950 மையங்​களில் தமிழ் இலக்கியத் திறனறி தேர்வு: 2.70 லட்சம் பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்பு 

கிரிக்கெட் மைதானங்களில் பல்வேறு ஆடுகளங்கள் அமைக்கப்பட்டிருப்பது ஏன்? – ஒரு பார்வை