English
Agartala: Wicketkeeper Richa Ghosh played a crucial role in the Indian team's victory in the ongoing Women's World Cup cricket tournament. She was actively involved in scoring quick runs in the final overs. While the entire nation is celebrating the Indian team's win, her coach Ship Shankar revealed that Richa Ghosh played in the knockout round despite having an injury in her left middle finger.
Tanglish
English agarthala: natappu makalir ulaga koppai krikket todaril saambiyan pattam venra indhiya aniyin wicket keeper Richa Goshin pangu mukkiyamanadhu. Iruthi ovarhalil athiradiyaga aadi run kuvippil avar eedupattar. Indhiya aniyin vetriyai ottumotta desamum kondadi varum nilaiyil idathu kai naduviralil kaayamadaindha nilaiyil nak-out sutril Richa Gosh vilaiyadiyadhaga avarudaiya payirchiyalar Ship Shankar kooriyullaar. Tamil viralil kaayamadaindha nilaiyil nak-out sutril vilaiyadiya Richa Gosh: payirchiyalar pagirvu agarthala: natappu makalir ulaga koppai krikket todaril saambiyan pattam venra indhiya aniyin wicket keeper Richa Goshin pangu mukkiyamanadhu. Iruthi ovarhalil athiradiyaga aadi run kuvippil avar eedupattar. Indhiya aniyin vetriyai ottumotta desamum kondadi varum nilaiyil idathu kai naduviralil kaayamadaindha nilaiyil nak-out sutril Richa Gosh vilaiyadiyadhaga avarudaiya payirchiyalar Ship Shankar kooriyullaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
அகர்த்தலா: நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷின் பங்கு முக்கியமானது. இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் அவர் ஈடுபட்டார். இந்திய அணியின் வெற்றியை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடி வரும் நிலையில் இடது கை நடுவிரலில் காயமடைந்த நிலையில் நாக்-அவுட் சுற்றில் ரிச்சா கோஷ் விளையாடியதாக அவரது பயிற்சியாளர் ஷிப் ஷங்கர் கூறியுள்ளார்.
Tamil
விரலில் காயமடைந்த நிலையில் நாக்-அவுட் சுற்றில் விளையாடிய ரிச்சா கோஷ்: பயிற்சியாளர் பகிர்வு
அகர்த்தலா: நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷின் பங்கு முக்கியமானது. இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் அவர் ஈடுபட்டார்.
இந்திய அணியின் வெற்றியை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடி வரும் நிலையில் இடது கை நடுவிரலில் காயமடைந்த நிலையில் நாக்-அவுட் சுற்றில் ரிச்சா கோஷ் விளையாடியதாக அவரது பயிற்சியாளர் ஷிப் ஷங்கர் கூறியுள்ளார்.
Click the link above to read the full article on the original website.