English
கரூர்: கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் இன்று (அக். 26ம் தேதி) சென்னை புறப்படுகின்றனர். இதற்காக 5 பேருந்துகளில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சொகுசு பேருந்துகள் மூலமாக இன்று 12 மணியளவில் கரூரில் இருந்து புறப்பட்டனர். கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சென்னை மாமல்லபுரத்தில் நாளை (அக். 27ம் தேதி) விஜய் சந்திக்கிறார். இதற்காக கரூரை சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இன்று (அக். 26ம் தேதி) சென்னை புறப்பட்டனர்.
Tamil
விஜய்யுடன் நாளை சந்திப்பு: கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை அழைத்து வரும் தவெகவினர்
கரூர்: கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் இன்று (அக். 26ம் தேதி) சென்னை புறப்படுகின்றனர். இதற்காக 5 பேருந்துகளில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சொகுசு பேருந்துகள் மூலமாக இன்று 12 மணியளவில் கரூரில் இருந்து புறப்பட்டனர்.
கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சென்னை மாமல்லபுரத்தில் நாளை (அக். 27ம் தேதி) விஜய் சந்திக்கிறார். இதற்காக கரூரை சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இன்று (அக். 26ம் தேதி) சென்னை புறப்பட்டனர்.
Click the link above to read the full article on the original website.