விஜய்யுடன் இன்று மாமல்லபுரத்தில் சந்திப்பு: உயிரிழந்தோர் குடும்பத்தினரை பேருந்தில் அழைத்து சென்ற தவெகவினர்

English

Karur: Today (Oct. 27) in Mamallapuram, party leader Vijay is consoling and comforting the families of those who lost their lives in the overcrowding at the Tavega campaign meeting in Karur. Following this, the Tavega members took the families of the deceased from Karur to Chennai by Omni bus yesterday. On September 27, at Velusamipuram in Karur, 41 people died in the overcrowding at the Tavega campaign meeting. The party officials consoled and comforted the affected families on the 3rd and 4th of this month. Meanwhile, on the 18th, a compensation amount of Rs. 20 lakh per family of the deceased was deposited into their bank accounts by the Tavega party. Source: Hindu Tamil Thisai.


Tanglish

Karur: Karooril tavega pirachaarak koottanerisalil sikki uyirilandhavargalin kudumbaththinarai Maamallapuraththil indru (Ak.27) katchi thalaivar Vijay santhiththu aarulthal koorugirar. Ithaiyaduththu, uyirilandhavargalin kudumbaththinarai Karooril irundhu Chennai-ku Omni perunthil tavegavinargal netru azhaiththu senranar. Karur Velusamipuraththil Sep. 27-am thethi nadaipetra tavega pirachaar koottanerisalil sikki 41 per uyirilandhanar. Paathikkappatta kudumbaththinarai kadanda 3, 4-am thethikalil katchi nirvaagikal santhiththu aarulthal koorinar. Itharkidaiyil, uyirilandhor kudumbaththinarin vangik kanakkugalil tavega saarbil thalaa Rs.20 latsam izhappittuth thogai kadanda 18-am thethi varavu vaikkappattadhu.


Tamil

English

கரூர்: கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை மாமல்​லபுரத்​தில் இன்று (அக்​.27) கட்​சித் தலை​வர் விஜய் சந்​தித்து ஆறு​தல் கூறுகிறார். இதையடுத்​து, உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை கரூரில் இருந்து சென்​னைக்கு ஆம்னி பேருந்​தில் தவெக​வினர் நேற்று அழைத்​துச் சென்​றனர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரை கடந்த 3, 4-ம் தேதி​களில் கட்சி நிர்​வாகி​கள் சந்​தித்து ஆறு​தல் கூறினர். இதற்​கிடை​யில்,

உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினரின் வங்​கிக் கணக்​கு​களில் தவெக சார்​பில் தலா ரூ.20 லட்​சம் இழப்​பீட்​டுத் தொகை கடந்த 18-ம் தேதி வரவு வைக்​கப்​பட்​டது.


Tamil

விஜய்யுடன் இன்று மாமல்லபுரத்தில் சந்திப்பு: உயிரிழந்தோர் குடும்பத்தினரை பேருந்தில் அழைத்து சென்ற தவெகவினர்

கரூர்: கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை மாமல்​லபுரத்​தில் இன்று (அக்​.27) கட்​சித் தலை​வர் விஜய் சந்​தித்து ஆறு​தல் கூறுகிறார். இதையடுத்​து, உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை கரூரில் இருந்து சென்​னைக்கு ஆம்னி பேருந்​தில் தவெக​வினர் நேற்று அழைத்​துச் சென்​றனர்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரை கடந்த 3, 4-ம் தேதி​களில் கட்சி நிர்​வாகி​கள் சந்​தித்து ஆறு​தல் கூறினர். இதற்​கிடை​யில், உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினரின் வங்​கிக் கணக்​கு​களில் தவெக சார்​பில் தலா ரூ.20 லட்​சம் இழப்​பீட்​டுத் தொகை கடந்த 18-ம் தேதி வரவு வைக்​கப்​பட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வங்கக்கடலில் உருவானது மோந்தா புயல்: சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – Dinamalar

10.5% உள் இடஒதுக்கீடு கோரி டிசம்பரில் போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் சேலத்தில் அறிவிப்பு