விஜய்க்கு கூட்டணி அதிகாரம் முதல் திமுகவுக்கு கண்டனம் வரை – தவெக சிறப்பு பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள்

English

Chennai: It has been resolved in the special general body meeting of TAVEK that the 2026 assembly election will be faced under the leadership of Vijay and that full authority to make all decisions related to the election alliance will be granted to him. The special general body meeting of the Tamil Nadu Victory Party was held this morning near Chennai in Mamallapuram under the leadership of party leader Vijay. Twelve resolutions were passed in this meeting. The first resolution was read by Karur West District Secretary V.P. Madhiyazhagan. Vijay embraced Madhiyazhagan who came to the stage and congratulated him. "As the first step in the practical realization of the noble ideal goal of bringing about a new and honest political power change in Tamil Nadu, our leader Vijay has started the people's meeting tour. The fiery speeches of our leader and the questions directed at the ruling party in the towns of Tiruchirappalli, Ariyalur, Nagapattinam, and Thiruvarur have created ripples in Tamil Nadu politics." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let us unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: Vijay thalaimayil 2026 sattamanrath therthalai sandhippathu enavum therthal kootani thodarbaana anaiththu mudivukalaiyum edukkum muzhu adhikaaraththai avarukku vazhanguvathu enavum Tavega sirappu pothukkuzhuk kootathil theermaanam niraivetrappattulladhu. Tamilnadu vettrik kazhagaththin sirappu pothukkuzhuk kootam katchi thalaivar Vijay thalaimayil Chennai aruge Mamallapurathil indru kaalai koodiyadhu. Idhil, 12 theermaanangal niraivetrappattana. Mudhal theermaanaththai Karur maerku maavatta seyalaalar V.P. Madhiyazhagan vaasiththaar. Medaikku vandha Madhiyazhaganai Vijay kattiyanaitthu vaazhthu theriviththaar. "Tamilnadhil puthiya matrum naermayana arasiyal adhikaar maatraththai erpaduthum unnatha latchiya nokkaththin seyalvadivaththin mudhalpadiyaga nam thalaivar Vijay, makkal sandhippu payanaththai thodanginaar. Thiruchchi, Ariyalur, Nagapattinam, Thiruvarur aghiya oorugalil nam thalaivarin anal parakkum paechum aarum tharappai nokkiya kelvigalum Tamilnadu arasiyalil athirvaligaLai erpaduthina. Tamil Vijaykku kootani adhikaaram mudhal DMKvukku kandanam varai – Tavega sirappu pothukkuzhuvil 12 theermaanangal Chennai: Vijay thalaimayil 2026 sattamanrath therthalai sandhippathu enavum therthal kootani thodarbaana anaiththu mudivukalaiyum edukkum muzhu adhikaaraththai avarukku vazhanguvathu enavum Tavega sirappu pothukkuzhuk kootathil theermaanam niraivetrappattulladhu. Tamilnadu vettrik kazhagaththin sirappu pothukkuzhuk kootam katchi thalaivar Vijay thalaimay


Tamil

English

சென்னை: விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது எனவும் தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தை அவருக்கு வழங்குவது எனவும் தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று காலை கூடியது. இதில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானத்தை கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் வாசித்தார். மேடைக்கு வந்த மதியழகனை விஜய் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

"தமிழகத்தில் புதிய மற்றும் நேர்மையான அரசியல் அதிகார மாற்றத்தை ஏற்படுத்தும் உன்னத லட்சிய நோக்கத்தின் செயல்வடிவத்தின் முதல்படியாக நம் தலைவர் விஜய், மக்கள் சந்திப்புப் பயணத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய ஊர்களில் நம் தலைவரின் அனல் பறக்கும் பேச்சும் ஆளும் தரப்பை நோக்கிய கேள்விகளும் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.


Tamil

விஜய்க்கு கூட்டணி அதிகாரம் முதல் திமுகவுக்கு கண்டனம் வரை – தவெக சிறப்பு பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள்

சென்னை: விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது எனவும் தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தை அவருக்கு வழங்குவது எனவும் தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று காலை கூடியது. இதில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானத்தை கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் வாசித்தார். மேடைக்கு வந்த மதியழகனை விஜய் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். "தமிழகத்தில் புதிய மற்றும் நேர்மையான அரசியல் அதிகார மாற்றத்தை ஏற்படுத்தும் உன்னத லட்சிய நோக்கத்தின் செயல்வடிவத்தின் முதல்படியாக நம் தலைவர் விஜய், மக்கள் சந்திப்புப் பயணத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய ஊர்களில் நம் தலைவரின் அனல் பறக்கும் பேச்சும் ஆளும் தரப்பை நோக்கிய கேள்விகளும் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அதிமுகவில் இருந்து என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது: செங்கோட்டையன்

தமிழக ஆளுநர் கொடைக்கானல் வருகை: பாதுகாப்பு பணியில் 1,200 போலீஸார்