விஜய்க்கு எதிர் உதய்? – திட்டத்துடன் காய் நகர்த்தும் திமுக

விஜய் விவ​காரத்​தில் உணர்ச்​சிவசப்​பட்டு எதிர்வினையாற்றி அவரை பெரி​யாளாக்கி விட​வேண்​டாம் என்று நினைத்து மிக​வும் ஜாக்​கிரதை​யாக வார்த்​தைப் பிரயோகங்​களைச் செய்து வந்​தார் திமுக தலை​வர் ஸ்டா​லின். ஆனால், அதையெல்​லாம் அப்​படியே கவிழ்த்​துப் போட்​டிருக்​கி​றார் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின்.

அரசி​யலில் அடி​யெடுத்து வைத்​ததுமே தனது முதல் எதிரி​யாக திமுக-வை தான் குறித்து வைத்​துத் தாக்​கி​னார் விஜய். ஆளும் அதி​காரத்​தில் இருக்​கும் திமுக தனது கூட்​ட​ணி​யை​யும் கட்​டுக்​கோப்​பாக வைத்​திருப்​ப​தால் அந்த மாளி​கை​யின் மீது கல் வீசி​னால் தான் ஏதாவது காரிய பலம் கிட்​டும் என விஜய்க்கு பால​பாடம் படிக்​கப்​பட்​டது. அதன்​படியே அவர் திமுக-வை​யும் ஸ்டா​லினை​யும் மிகக் கடுமை​யாக சாட ஆரம்​பித்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார் லக்‌ஷயா சென்

.Thekvutan Koodu Vaikum Thittil Irukritta Kankiras? . &#8211. मानिकम् ताकुर नेरकानल