வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்: ஜவஹர்லால் நேரு குடும்பம் மீது சசி தரூர் விமர்சனம்

English

New Delhi: Senior Congress leader Shashi Tharoor has stated that Indian democracy is facing a major threat due to dynastic politics. The international media outlet Project Syndicate, based in the Czech Republic, features an article by Shashi Tharoor titled "Indian Politics – The Family Business," in which he says: In India, dynastic politics has spread widely from village panchayats to the Parliament. Since the country gained independence, the Jawaharlal Nehru family has had a significant influence in Indian politics. Nehru himself became the country's first Prime Minister.


Tanglish

English Pudutelli: Vaarisu arasiyaalaal Indhiya jananaayagaththukku migapperiya achchuruththal yerpattirukkiradhu endru Kaangiras mootha thalaivar Sasi Tharoor theriviththullaargal. Sarvadesa oodagamaana Project Syndicate, Check Kudiyarasai thalaimaiyidamaaga kondu seyalpadugiradhu. Idhil Kaangiras mootha thalaivar Sasi Tharoor 'Indhiya arasiyaal – Kudumba vanigam' endra thalaippil ezhudhiyirukkum katturaiyil kooriyiruppadavadhu: Indhiyaavil graama panchayathu mudhal naadalmarnam varai kudumba arasiyaal viyaapiththu paravi irukkiradhu. Naadu sudhandhiram adainthadhu mudhal Indhiya arasiyaalil Jawaharlal Nehru kudumbam aadhikkam seluthi varugiradhu. Naattin mudhal prathamaaraaga Nehru thadaviyaerraar. Tamil Vaarisu Arasiyal Jananaayagaththukku Achchuruththal: Jawaharlal Nehru Kudumbam Meedhu Sasi Tharoor Vimarshanam Pudutelli: Vaarisu arasiyaalaal Indhiya jananaayagaththukku migapperiya achchuruththal yerpattirukkiradhu endru Kaangiras mootha thalaivar Sasi Tharoor theriviththullaargal. Sarvadesa oodagamaana Project Syndicate, Check Kudiyarasai thalaimaiyidamaaga kondu seyalpadugiradhu. Idhil Kaangiras mootha thalaivar Sasi Tharoor 'Indhiya arasiyaal – Kudumba vanigam' endra thalaippil ezhudhiyirukkum katturaiyil kooriyiruppadavadhu: Indhiyaavil graama panchayathu mudhal naadalmarnam varai kudumba arasiyaal viyaapiththu paravi irukkiradhu. Naadu sudhandhiram adainthadhu mudhal Indhiya arasiyaalil Jawaharlal Nehru kudumbam aadhikkam seluthi varug


Tamil

English

புதுடெல்லி: ​வாரிசு அரசி​ய​லால் இந்​திய ஜனநாயகத்​துக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டிருக்​கிறது என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் தெரி​வித்​துள்​ளார். சர்​வ​தேச ஊடக​மான புராஜெக்ட் சிண்​டிகேட், செக் குடியரசை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படு​கிறது. இதில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் 'இந்​திய அரசி​யல் – குடும்ப வணி​கம்' என்ற தலைப்​பில் எழு​தி​யிருக்​கும் கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வில் கிராம பஞ்​சா​யத்து முதல் நாடாளு​மன்​றம் வரை குடும்ப அரசி​யல் வியாபித்து பரவி இருக்​கிறது. நாடு சுதந்​திரம் அடைந்​தது முதல் இந்​திய அரசி​யலில் ஜவஹர்லால் நேரு குடும்​பம் ஆதிக்​கம் செலுத்தி வரு​கிறது. நாட்​டின் முதல் பிரதம​ராக நேரு பதவி​யேற்​றார்.


Tamil

வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்: ஜவஹர்லால் நேரு குடும்பம் மீது சசி தரூர் விமர்சனம்

புதுடெல்லி: ​வாரிசு அரசி​ய​லால் இந்​திய ஜனநாயகத்​துக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டிருக்​கிறது என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் தெரி​வித்​துள்​ளார்.

சர்​வ​தேச ஊடக​மான புராஜெக்ட் சிண்​டிகேட், செக் குடியரசை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படு​கிறது. இதில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் 'இந்​திய அரசி​யல் – குடும்ப வணி​கம்' என்ற தலைப்​பில் எழு​தி​யிருக்​கும் கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வில் கிராம பஞ்​சா​யத்து முதல் நாடாளு​மன்​றம் வரை குடும்ப அரசி​யல் வியாபித்து பரவி இருக்​கிறது. நாடு சுதந்​திரம் அடைந்​தது முதல் இந்​திய அரசி​யலில் ஜவஹர்லால் நேரு குடும்​பம் ஆதிக்​கம் செலுத்தி வரு​கிறது. நாட்​டின் முதல் பிரதம​ராக நேரு பதவி​யேற்​றார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ரூ.60 ஆயிரத்தை தவறுதலாக குப்பைத் தொட்டியில் போட்ட பழ வியாபாரி: மீட்டுக் கொடுத்த தொழிலாளர்கள்

உனக்காகத்தான் என் மனைவியை கொன்றேன்: முன்னாள் காதலிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பெங்களூரு மருத்துவர்