English
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் காசி எனும் வாராணசியில் கடந்த 2022-ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி முதல் முறையாக நடத்தப்பட்டது. வாராணசிக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள பண்டைய காலம் முதல் உள்ள தொடர்பை வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. வாராணசி தொகுதி எம்.பி.யாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். எனவே, அவரே காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த அறிவுறுத்தினார். அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Tamil
வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்ச்சி: டிசம்பர் 2-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் காசி எனும் வாராணசியில் கடந்த 2022-ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி முதல் முறையாக நடத்தப்பட்டது.
வாராணசிக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள பண்டைய காலம் முதல் உள்ள தொடர்பை வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. வாராணசி தொகுதி எம்.பி.யாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். எனவே, அவரே காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த அறிவுறுத்தினார். அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Click the link above to read the full article on the original website.