வானிலை முன்னெச்சரிக்கை: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை

English

Chennai: A red alert warning for heavy rainfall has been issued today for 8 districts in Tamil Nadu, including Ramanathapuram, Thanjavur, and Cuddalore. Similarly, the Chennai Meteorological Centre has announced the possibility of heavy rain in various districts of Tamil Nadu over the next three days. In a statement released by the Chennai Meteorological Centre regarding this, it said, "Today, a low-pressure area has formed over the southwest Bay of Bengal region and, as of 8:30 AM, it remains a deep low-pressure area in the same region. It is moving in a west-northwest direction and by tomorrow afternoon, it may strengthen into a low-pressure system over the southeast and adjoining central west Bay of Bengal regions, affecting the coastal areas of North Tamil Nadu, Puducherry, and South Andhra Pradesh. Over the next 24 hours, it is expected to move further west-northwest towards the coastal areas of North Tamil Nadu, Puducherry, and South Andhra Pradesh and may intensify further." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: Tamilnadu-il indru Ramanathapuram, Thanjai, Kadalur utpada 8 maavattangalukku athi kanamalai-kaan red alert echcharikkai vidukkappattulladhu. Adhepol adutha moondru naatkalukku Tamilnadu-thin palveru maavattangalukku kanamalai-kaan vaayppum iruppadhaga Chennai vaanilai aayvu maiyam ariviththulladhu. Ithu thodarbaaga Chennai vaanilai aayvu maiyam veliyitta arikkaiyil, ‘Indru thenmaerku Vangak kadal pagudigalil oru kaatrazhuththa thaazhvupaguthi uruvaagi, kaalai 8:30 mani alavil aazhnda kaatrazhuththa thaazhvupaguthiyaga adhe pagudigalil nilavugiradhu. Ithu maerku - vadamaerku thisaiyil nagarnthu naalai madhiyam thenmaerku matrum adhanai ottiya madhthiya maerku vang kadal pagudigalil vadathamizha – Puduvai - therku Andhra kadalorap pagudigalukku appaal kaatrazhuththa thaazhvu mandalamaga valupperak koodum. Ithu adharukadutha 24 mani nerathil melum maerku vadamaerku thisaiyil vadathamizha Puduvai therku Andhra kadalorap pagudigalai nokki nagarnthu melum valuvadaya koodum. Tamil vaanilai munnechcharikkai: 8 maavattangalukku red alert – Tamilnadu-thil 3 naatkal kanamalai Chennai: Tamilnadu-il indru Ramanathapuram, Thanjai, Kadalur utpada 8 maavattangalukku athi kanamalai-kaan red alert echcharikkai vidukkappattulladhu. Adhepol adutha moondru naatkalukku Tamilnadu-thin palveru maavattangalukku kanamalai-kaan vaayppum iruppadhaga Chennai vaanilai aayvu maiyam ariviththulladhu. Ithu thodarbaaga Chennai vaanilai aayvu maiyam


Tamil

English

சென்னை: தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், தஞ்சை, கடலூர் உட்பட 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பும் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 8:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது.

இது மேற்கு -வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை மதியம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் வடதமிழக – புதுவை -தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இது அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மேலும் மேற்கு வட மேற்கு திசையில் வடதமிழக புதுவை தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடைய கூடும்.


Tamil

வானிலை முன்னெச்சரிக்கை: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை

சென்னை: தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், தஞ்சை, கடலூர் உட்பட 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பும் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 8:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு -வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை மதியம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் வடதமிழக – புதுவை -தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இது அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மேலும் மேற்கு வட மேற்கு திசையில் வடதமிழக புதுவை தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடைய கூடும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Tamil Nadu Weather Update Live: தஞ்சைக்கு ரெட் அலர்ட் – உதவி எண்கள் அறிவிப்பு – Indian Express – Tamil