வானிலை முன்னறிவிப்பு: மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனியில் கனமழை வாய்ப்பு

English

Chennai: Tomorrow (Nov. 7), there is a chance of heavy rain in six districts of Tamil Nadu: Ramanathapuram, Sivagangai, Virudhunagar, Madurai, Theni, and Dindigul. Regarding this, the Chennai Weather Forecast Center has issued a statement: An upper atmospheric cyclonic circulation is prevailing over parts of Tamil Nadu. Due to this, on Nov. 7 and the day after tomorrow, light to moderate rain with thunder and lightning is expected in some places in Tamil Nadu, in some parts of South Tamil Nadu from Nov. 9 to 11, in a few places in North Tamil Nadu, and in a few places on Nov. 12. Tamil Weather Forecast: Heavy rain expected in Madurai, Ramanathapuram, Sivagangai, Virudhunagar, Dindigul, and Theni. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Chennai: Tamilnadathil naalai (Nava.7) Ramanathapuram, Sivagangai, Virudhunagar, Madurai, Theni, Thindukkal ahagi 6 maavattangalil kanamazhai peyya vaayppulladhu. Ithu thodarbaaga Chennai vaanilai aayvu maiyam veliyitta seythik kurippu: Tamilnada pagudigalin mel oru valimandala meladukku suzharci nilavugiradhu. Idhan kaaranamaaga naalayum (Nava.7), naalai maruthinamum Tamilnathil orusila idangalilum, 9 mudhal 11-am thethi varai then Tamilnathil orusila idangalilum, vadha Tamilnathil oriru idangalilum, 12-am thethi Tamilnathil oriru idangalilum idi, minnaludan koodiya lesaanadhu mudhal mithamaana mazhai peyyakkoodum. Tamil vaanilai munnarivippu: Madurai, Ramanathapuram, Sivagangai, Virudhunagar, Thindukkal, Theniyil kanamazhai vaayppu Chennai: Tamilnadathil naalai (Nava.7) Ramanathapuram, Sivagangai, Virudhunagar, Madurai, Theni, Thindukkal ahagi 6 maavattangalil kanamazhai peyya vaayppulladhu. Ithu thodarbaaga Chennai vaanilai aayvu maiyam veliyitta seythik kurippu: Tamilnada pagudigalin mel oru valimandala meladukku suzharci nilavugiradhu. Idhan kaaranamaaga naalayum (Nava.7), naalai maruthinamum Tamilnathil orusila idangalilum, 9 mudhal 11-am thethi varai then Tamilnathil orusila idangalilum, vadha Tamilnathil oriru idangalilum, 12-am thethi Tamilnathil oriru idangalilum idi, minnaludan koodiya lesaanadhu mudhal mithamaana mazhai peyyakkoodum. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India &


Tamil

English

சென்னை: தமிழகத்தில் நாளை (நவ.7) ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும் (நவ.7), நாளை மறுதினமும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 9 முதல் 11-ம் தேதி வரை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 12-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


Tamil

வானிலை முன்னறிவிப்பு: மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனியில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை (நவ.7) ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும் (நவ.7), நாளை மறுதினமும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 9 முதல் 11-ம் தேதி வரை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 12-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

போக்சோ வழக்குகளில் இழப்பீட்டை அதிகரிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

பிஹார் பேரவைத் தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 53.77% வாக்குகள் பதிவு