வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்வது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

English

Chennai: Chief Minister M.K. Stalin stated that conducting special intensive revisions of the voter list is a tactic to remove genuine voters. In Tamil Nadu, the DMK and allied parties have been opposing the special intensive revision operations (SIR) of the voter list. In this context, an all-party meeting was held in Chennai yesterday under the leadership of Chief Minister M.K. Stalin. The meeting included 49 parties such as the DMK, Congress, Indian Communist, Marxist, MDMK, VCK, Makkal Needhi Maiam, DMK, and Dravidar Kazhagam. The coalition demanded that the order to conduct SIR operations be stopped. If not, the Tamil Nadu parties will file a case in the Supreme Court, a resolution proposed by Stalin was unanimously supported by all parties.


Tanglish

English Chennai: Vaakkalar pattiyaL sirappu theevira thiruththam maerkoLvadhu unmaiyaana vaakkalargaLai neekkuvatharkkaana thandhiram endru mudhalvar Mu.K.Staalin theriviththaar. Tamilkaatthil vaakkalar pattiyaL sirappu theevira thirutha panihaLukku (SIR) DMK marrum koottaNikkaL katchigaL itharku ethirppu theriviththu varugindraan. Innilaiyil, ithuthodarbhaaga mudhalvar Mu.K.Staalin thalaimaiyil anaitthuk katchi kootam Chennaiyil netru nadaiperraathu. Idhil DMK, Congress, India Communist, Marxist, Madimuga, VCK, Makkal Needhi Maiyam, DMDK, Thiraavidar Kazhagam utpada 49 katchigaL pangkaerraana. Kootaththil SIR panigaLai therthal aanaiyam niruthi vaikka vendum. Illaiyenraal, Tamilkaatthil katchigaL saarbil uchchanithimanraththil vazhakku thodarpadum endru Staalin munvaitha theermaanam anaitthu katchigaLin aadharavodu niraiverkrapadadhu. Tamil vaakkalar pattiyaL thiruththam maerkoLvadhu unmaiyaana vaakkalargaLai neekkuvatharkkaana thandhiram: Mudhalvar Staalin kutratchaattu Chennai: Vaakkalar pattiyaL sirappu theevira thiruththam maerkoLvadhu unmaiyaana vaakkalargaLai neekkuvatharkkaana thandhiram endru mudhalvar Mu.K.Staalin theriviththaar. Tamilkaatthil vaakkalar pattiyaL sirappu theevira thirutha panihaLukku (SIR) DMK marrum koottaNikkaL katchigaL itharku ethirppu theriviththu varugindraan. Innilaiyil, ithuthodarbhaaga mudhalvar Mu.K.Staalin thalaimaiyil anaitthuk katch


Tamil

English

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் மேற்​கொள்​வது உண்​மை​யான வாக்​காளர்​களை நீக்​கு​வதற்​கான தந்​திரம் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​களுக்கு (எஸ்​ஐஆர்) திமுக மற்​றும் கூட்​ட​ணிக் கட்​சிகள் இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. இந்​நிலை​யில், இதுதொடர்​பாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் அனைத்​துக் கட்சி கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் திமுக, காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட், மதி​முக, விசிக, மக்​கள் நீதி மய்​யம், தேமு​திக, திரா​விடர் கழகம் உட்பட 49 கட்​சிகள் பங்​கேற்​றன. கூட்​டத்​தில் எஸ்​ஐஆர் பணி​களை தேர்​தல் ஆணை​யம் நிறுத்தி வைக்க வேண்​டும்.

இல்​லை​யென்​றால், தமிழக கட்​சிகள் சார்​பில் உச்சநீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​படும் என்று ஸ்டா​லின் முன்​வைத்த தீர்​மானம் அனைத்து கட்​சிகளின் ஆதர​வோடு நிறைவேற்​றப்​பட்​டது.


Tamil

வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்வது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் மேற்​கொள்​வது உண்​மை​யான வாக்​காளர்​களை நீக்​கு​வதற்​கான தந்​திரம் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார்.

தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​களுக்கு (எஸ்​ஐஆர்) திமுக மற்​றும் கூட்​ட​ணிக் கட்​சிகள் இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. இந்​நிலை​யில், இதுதொடர்​பாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் அனைத்​துக் கட்சி கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் திமுக, காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட், மதி​முக, விசிக, மக்​கள் நீதி மய்​யம், தேமு​திக, திரா​விடர் கழகம் உட்பட 49 கட்​சிகள் பங்​கேற்​றன. கூட்​டத்​தில் எஸ்​ஐஆர் பணி​களை தேர்​தல் ஆணை​யம் நிறுத்தி வைக்க வேண்​டும். இல்​லை​யென்​றால், தமிழக கட்​சிகள் சார்​பில் உச்சநீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​படும் என்று ஸ்டா​லின் முன்​வைத்த தீர்​மானம் அனைத்து கட்​சிகளின் ஆதர​வோடு நிறைவேற்​றப்​பட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அனைத்துக் கட்சி கூட்டம் திசை திருப்பும் நாடகம்:  நயினார் நாகேந்திரன் விமர்சனம் 

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி மகுடம் சூடியது இந்திய மகளிர் அணி – Women’s WC