வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை வகுக்க கூட்டு நடவடிக்கை குழு அமைக்க உத்தரவு

English

மதுரை: தமிழகத்​தில் வழக்​கறிஞர்​கள் பாது​காப்பு சட்​டம் குறித்து முடிவு செய்ய தலைமை அரசு வழக்​கறிஞர், வழக்​கறிஞர்​கள் சங்க நிர்​வாகி​கள் அடங்​கிய கூட்​டுக்​குழு அமைக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தேனி மாவட்​டம் ஆண்​டி​பட்​டியைச் சேர்ந்த வழக்​கறிஞர் சுசிக்​கு​மார் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் வழக்​கறிஞர்​கள் மீது தாக்​குதல் நடத்​து​வது அதி​கரித்து வரு​கிறது. 2010-ம் ஆண்​டில் இருந்து தற்​போது வரை 13 வழக்​கறிஞர்​கள் கொலை செய்​யப்​பட்​டுள்​ளனர்.


Tamil

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை வகுக்க கூட்டு நடவடிக்கை குழு அமைக்க உத்தரவு

மதுரை: தமிழகத்​தில் வழக்​கறிஞர்​கள் பாது​காப்பு சட்​டம் குறித்து முடிவு செய்ய தலைமை அரசு வழக்​கறிஞர், வழக்​கறிஞர்​கள் சங்க நிர்​வாகி​கள் அடங்​கிய கூட்​டுக்​குழு அமைக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தேனி மாவட்​டம் ஆண்​டி​பட்​டியைச் சேர்ந்த வழக்​கறிஞர் சுசிக்​கு​மார் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் வழக்​கறிஞர்​கள் மீது தாக்​குதல் நடத்​து​வது அதி​கரித்து வரு​கிறது. 2010-ம் ஆண்​டில் இருந்து தற்​போது வரை 13 வழக்​கறிஞர்​கள் கொலை செய்​யப்​பட்​டுள்​ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பாஜகவுடன் கூட்டணியால் எஸ்ஐஆர் முறையை எதிர்க்க மறுக்கும் அதிமுக: கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் விமர்சனம் 

கொல்லைப்புற வழியாக முதல்வரானவர் பழனிசாமி! – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தாக்கு