வழக்கறிஞர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பார் கவுன்சிலில் புகார் அளிக்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

English

Madurai: Those affected by lawyers can file complaints with the Bar Council. The High Court has ordered that the Bar Council must take action according to the law. In a petition filed at the Madurai bench of the High Court by several people including Manikandan Nair and Rani from Nagercoil, it was stated that since the lawyers refused to appear in their case, they requested the case to be transferred to another court. They also demanded action against the lawyers who trespassed into their house and caused damage, and ordered police protection to be provided. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Madurai: vazhakkariñarkaḷāl pāthikkappattavarkaḷ pār kavunsilil pukār aḷikkalām. Pār kavunsil saṭṭappaṭi naṭavadikkai eṭukka vēṇṭum ena uyar nītimandram uththaravittulladhu. Nāgarkōvilai cērnda maṇikaṇṭan nāyar, rāṇi uṭpaṭa palar uyar nītimandram Madurai amarvil thākkal seitha manuvil, taṅkaḷ vazhakkil vazhakkariñarkaḷ ājarāka maṟuppadhāl vazhakkai vēṟu nītimandratthukku māṟṟakkōriyum, vīṭṭil aththumīri nuḻaindhu vīṭṭai sēthappaṭuttiya vazhakkariñarkaḷ mīdu naṭavadikkai eṭukkavum, pōlīs pāthukāppu vaḻaṅkavum uththaravidavēṇṭum enak kūriyirundhāṉar. Mūlathaḷam: Indhu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal iṇaivōm Click the link above to read the full article on the original website.


Tamil

English

மதுரை: வழக்கறிஞர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பார் கவுன்சிலில் புகார் அளிக்கலாம். பார் கவுன்சில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த மணிகண்டன் நாயர், ராணி உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தங்கள் வழக்கில் வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பதால் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரியும், வீட்டில் அத்துமீறி நுழைந்து வீட்டை சேதப்படுத்திய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனர்.


Tamil

வழக்கறிஞர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பார் கவுன்சிலில் புகார் அளிக்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: வழக்கறிஞர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பார் கவுன்சிலில் புகார் அளிக்கலாம். பார் கவுன்சில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த மணிகண்டன் நாயர், ராணி உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தங்கள் வழக்கில் வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பதால் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரியும், வீட்டில் அத்துமீறி நுழைந்து வீட்டை சேதப்படுத்திய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வேலூரில் ரூ.32 கோடியில் ‘மினி டைடல்’ பூங்கா திறப்பு

திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு