“வளர்ந்த மாநிலங்களின் வரிசையில் பிஹார் இடம்பெறும்” – வெற்றிக்குப் பின் நிதிஷ் குமார் உறுதி

English

Patna: Nitish Kumar, who stated that Bihar ranks among the country's developed states, expressed heartfelt thanks to all the voters who showed great confidence in our government. The National Democratic Alliance has the opportunity to form the government again with a two-thirds majority in the Bihar Legislative Assembly elections. BJP leads or has won in 91 constituencies, JDU in 83, Lok Janshakti Party (Ram Vilas) in 19, Hindustani Awam Morcha in 5, and Rashtriya Lok Morcha in 4 constituencies. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Paadnaa: naattin valarntha maanilangalin varisaiyil Bihar idamperum ena therivithulla Nithish Kumar, engal arasaangaththin meethu mikuntha nambikkaiyai velippaduthiya vaakkaalargal anivarukkum manamaartha nandri enru theriviththaar. Bihar sattapperavaith theerththil desiya jananaayagak koottaNi moondril irandu pangu vetriyudan meendum aatchi amaikkum vaayppai petruLLaadhu. BJP 91, JD(U) 83, Lok Janshakti Katchi (Ram Vilas) 19, Hindustani Awami Morcha 5, Rashtriya Lok Morcha 4 thoguthigalil munnilai alladhu vetri petruLLaana. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

பாட்னா: நாட்டின் வளர்ந்த மாநிலங்களின் வரிசையில் பிஹார் இடம்பெறும் என தெரிவித்துள்ள நிதிஷ் குமார், எங்கள் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்திய வாக்காளர்கள் அனைவருக்கும் மனமார்த்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு வெற்றியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. பாஜக 91, ஜேடியு 83, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 19, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 5, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 தொகுதிகளில் முன்னிலை அல்லது வெற்றி பெற்றுள்ளன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பீகார் தேர்தல் முடிவு: புதிய முதலமைச்சர் யார்? பாஜக-வின் கணக்கு! நிதீஷ் எக்ஸிட் கன்பார்ம் #Bihar | #Nithiskumar | #BiharElectionResults முழு தகவல் முதல் கமெண் – facebook.com

ரகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வெற்றி