வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்

English

பெர்லின்: அமெரிக்கா உட்பட பல முக்​கிய கூட்​டாளி​களு​டன் நடந்து வரும் பேச்​சு​வார்​த்தைகளுக்கு மத்​தி​யில், வர்த்தக ஒப்​பந்​தத்தை பொறுத்​தவரை​யில் இந்​தி​யா​வுக்கு யாரும் நெருக்​கடி அளிக்க முடி​யாது என்று மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளார். ஜெர்​மனிக்கு அரசு​முறை சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்ள பியூஷ் கோயல் பெர்​லினில் நடை​பெற்ற உலகளா​விய உரை​யாடல் நிகழ்ச்​சி​யில் கலந்து கொண்டு பேசி​னார். அப்​போது அவர் கூறிய​தாவது:


Tamil

வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்

பெர்லின்: அமெரிக்கா உட்பட பல முக்​கிய கூட்​டாளி​களு​டன் நடந்து வரும் பேச்​சு​வார்​த்தைகளுக்கு மத்​தி​யில், வர்த்தக ஒப்​பந்​தத்தை பொறுத்​தவரை​யில் இந்​தி​யா​வுக்கு யாரும் நெருக்​கடி அளிக்க முடி​யாது என்று மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளார்.

ஜெர்​மனிக்கு அரசு​முறை சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்ள பியூஷ் கோயல் பெர்​லினில் நடை​பெற்ற உலகளா​விய உரை​யாடல் நிகழ்ச்​சி​யில் கலந்து கொண்டு பேசி​னார். அப்​போது அவர் கூறிய​தாவது:


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தமிழகத்தில் புதிதாக 300 சுற்றுலா மையங்கள்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்