வன்னியர் இடஒதுக்கீட்டை நிறைவேற்றும் அளவுக்கு சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும்: தொண்டர்களுக்கு அன்புமணி கடிதம் 

சென்னை: வன்​னியர் இடஒதுக்​கீட்டு சட்​டத்தை நிறைவேற்​றும் அளவுக்​கு டிச.17-ம் தேதி சிறை நிரப்​பும் போராட்​டம் அமைய வேண்​டும் என்று பாமக தொண்​டர்​களுக்கு அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று பாமக தலை​வர் அன்​புமணி தொண்​டர்​களுக்கு எழு​தி​யுள்ள கடிதம்: நமக்கே உரித்​தான கற்​களும், முட்​களும் நிறைந்த சமூகநீ​தியை நோக்​கிய இன்​னொரு போராட்​டப் பாதை​யில் பயணத்தை தொடங்​கி​யிருக்​கிறோம். தமிழகத்​தில் கல்வி மற்​றும் வேலை​வாய்ப்​பில் வன்​னியர்​களுக்கு குறைந்​தது 15 சதவீத இட ஒதுக்​கீடு வழங்​கப்படவேண்​டும் என்ற கோரிக்​கையை வலி​யுறுத்தி வரும் டிச.17-ம் தேதி தமிழகம் முழு​வதும் அரசு அலு​வல​கங்​களை முற்​றுகை​யிட்டு சிறை நிரப்​பும் போராட்​டத்தை நடத்த இருக்​கிறோம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

.Introductive diseases in children.

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை