வந்தே மாதரம் பாடலைப் பாட சமாஜ்வாதி எம்எல்ஏ மறுப்பு

English

Mumbai: To commemorate the 150th anniversary of the song 'Vande Mataram,' celebrations took place across the country yesterday. At the event held in Mumbai to celebrate the song, Abu Asmi, the Maharashtra state Samajwadi Party leader and MLA of Mankhurd Shivaji Nagar constituency, refused to sing along with the participants.


Tanglish

English Mumbai: ‘Vandhe Maataram’ paadal iyarrpattu 150 aandugal niraivadaindathai ninaivukoorum vagaiyil, netru naadu muzhuvadum kondattangal nadaperan. Mumbaivil nadapetra Vandhe Maataram paadal kondatta nigazhchiyil pangearrvarugaludan inaindhu paada Maharashtra maanila Samajvaathik katchi thalaivarum, Mankurth Sivaji Nagar thoguthi MLAvumana Abu Asmi maruththar. Tamil Vandhe Maataram paadalai paada Samajvaathi MLA maruppu Mumbai: ‘Vandhe Maataram’ paadal iyarrpattu 150 aandugal niraivadaindathai ninaivukoorum vagaiyil, netru naadu muzhuvadum kondattangal nadaperan. Mumbaivil nadapetra Vandhe Maataram paadal kondatta nigazhchiyil pangearrvarugaludan inaindhu paada Maharashtra maanila Samajvaathik katchi thalaivarum, Mankurth Sivaji Nagar thoguthi MLAvumana Abu Asmi maruththar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

மும்பை: ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்​றப்பட்டு 150 ஆண்​டு​கள் நிறைவடைந்​ததை நினை​வு​கூரும் வகை​யில், நேற்று நாடு முழு​வதும் கொண்​டாட்​டங்​கள் நடை​பெற்​றன. மும்​பை​யில் நடை​பெற்ற வந்தே மாதம் பாடல் கொண்​டாட்ட நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றவர்​களு​டன் இணைந்து பாட மகா​ராஷ்டிர மாநில சமாஜ்​வா​திக் கட்​சித் தலை​வரும், மன்​குர்த் சிவாஜி நகர் தொகுதி எம்​எல்​ஏவு​மான அபு ஆஸ்மி மறுத்தார்.


Tamil

வந்தே மாதரம் பாடலைப் பாட சமாஜ்வாதி எம்எல்ஏ மறுப்பு

மும்பை: ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்​றப்பட்டு 150 ஆண்​டு​கள் நிறைவடைந்​ததை நினை​வு​கூரும் வகை​யில், நேற்று நாடு முழு​வதும் கொண்​டாட்​டங்​கள் நடை​பெற்​றன.

மும்​பை​யில் நடை​பெற்ற வந்தே மாதம் பாடல் கொண்​டாட்ட நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றவர்​களு​டன் இணைந்து பாட மகா​ராஷ்டிர மாநில சமாஜ்​வா​திக் கட்​சித் தலை​வரும், மன்​குர்த் சிவாஜி நகர் தொகுதி எம்​எல்​ஏவு​மான அபு ஆஸ்மி மறுத்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அதிமுக அணிக்கு சாதகமாக வாக்காளர் பட்டியல் திருத்தப்படுகிறதா? – அமைப்புச் செயலாளர் செம்மலை பதில்

ம.பி பயிற்சி காவலர்களுக்கு பகவத் கீதை வகுப்பு நடத்த உத்தரவு