‘வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டினை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும்’ – ‘மனதின் குரலில்’ பிரதமர் அழைப்பு

English

புதுடெல்லி: ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டினை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். பிரதம​ராக நரேந்​திர மோடி பதவி​யேற்ற பிறகு ஒவ்​வொரு மாத​மும் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை அன்று வானொலி​யில் மனதின் குரல் என்ற நிகழ்ச்​சி​யில் நாட்டு மக்​களு​டன் உரை​யாடி வரு​கிறார். அதன்​படி 126-வது மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி இன்று பேசியிருந்தார்.


Tamil

<div>‘வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டினை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும்’ – ‘மனதின் குரலில்’ பிரதமர் அழைப்பு</div>

புதுடெல்லி: &lsquo;வந்தே மாதரம்&rsquo; பாடலின் 150-வது ஆண்டினை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

பிரதம​ராக நரேந்​திர மோடி பதவி​யேற்ற பிறகு ஒவ்​வொரு மாத​மும் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை அன்று வானொலி​யில் மனதின் குரல் என்ற நிகழ்ச்​சி​யில் நாட்டு மக்​களு​டன் உரை​யாடி வரு​கிறார். அதன்​படி 126-வது மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி இன்று பேசியிருந்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

முன்கூட்டியே உருவாகும் புயல்: வானிலை மையம் முக்கிய அறிவிப்பு! – ETV Bharat

மோந்தா புயல்.. நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம்? – Zee News