வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவு: சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார் பிரதமர்

English

New Delhi: To mark the 150th anniversary of the national song "Vande Mataram," Prime Minister Modi yesterday released a special postage stamp and coin in Delhi. The Bengali poet Bankim Chandra Chatterjee wrote the song "Vande Mataram" on November 7, 1875. The song, which means "I bow to thee, Mother India," was composed by Rabindranath Tagore. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English pudutelli: Vande Maataram thesiya paadalin 150-vadhu aandu niraiyai otti sirappu anjal thalai, naṇayathai Prathamar Modi Delhi-yil netru veli-yittar. Vangamozhi kavignar Pangim Santhira Sattarji kadantha 1875-am aandu November 7-am thethi Vande Maataram paadalai ezhuthinaar. "Bharatha annaiye naan unakku thalaivanangukiren" endra porulil paadal ezuthappattu ulladhu. Indha paadalukku Ravindranath Thagoor isaiyamaiththar. Tamil Vande Maataram thesiya paadalin 150-vadhu aandu nirai vu: sirappu anjal thalai veliyittar Prathamar Pudutelli: Vande Maataram thesiya paadalin 150-vadhu aandu niraiyai otti sirappu anjal thalai, naṇayathai Prathamar Modi Delhi-yil netru veli-yittar. Vangamozhi kavignar Pangim Santhira Sattarji kadantha 1875-am aandu November 7-am thethi Vande Maataram paadalai ezhuthinaar. "Bharatha annaiye naan unakku thalaivanangukiren" endra porulil paadal ezuthappattu ulladhu. Indha paadalukku Ravindranath Thagoor isaiyamaiththar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவை ஒட்டி சிறப்பு அஞ்​சல் தலை, நாண​யத்தை பிரதமர் மோடி டெல்​லி​யில் நேற்று வெளி​யிட்​டார். வங்​கமொழி கவிஞர் பங்​கிம் சந்​திர சட்​டர்ஜி கடந்த 1875-ம் ஆண்டு நவம்​பர் 7-ம் தேதி வந்தே மாதரம் பாடலை எழு​தி​னார். “பாரத அன்​னையே நான் உனக்கு தலை​வணங்​கு​கிறேன்” என்ற பொருளில் பாடல் எழுதப்​பட்டு உள்​ளது. இந்த பாடலுக்கு ரவீந்​திர​நாத் தாகூர் இசையமைத்​தார்.


Tamil

வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவு: சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார் பிரதமர்

புதுடெல்லி: வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவை ஒட்டி சிறப்பு அஞ்​சல் தலை, நாண​யத்தை பிரதமர் மோடி டெல்​லி​யில் நேற்று வெளி​யிட்​டார்.

வங்​கமொழி கவிஞர் பங்​கிம் சந்​திர சட்​டர்ஜி கடந்த 1875-ம் ஆண்டு நவம்​பர் 7-ம் தேதி வந்தே மாதரம் பாடலை எழு​தி​னார். “பாரத அன்​னையே நான் உனக்கு தலை​வணங்​கு​கிறேன்” என்ற பொருளில் பாடல் எழுதப்​பட்டு உள்​ளது. இந்த பாடலுக்கு ரவீந்​திர​நாத் தாகூர் இசையமைத்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் அமைச்சரின் கார் மீது காலணி வீசியதால் பரபரப்பு

டெல்லியில் 700 விமான சேவைகள் பாதிப்பு