வட கிழக்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைய வாய்ப்பு: 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

English

New Delhi: The India Meteorological Department has predicted that the northeast monsoon is likely to intensify in Kerala within the next 24 hours and has issued a yellow alert for 10 districts including Palakkad and Kozhikode. In a statement released by the India Meteorological Department regarding this, "The intense low-pressure area currently over the southeast Arabian Sea is likely to become a very intense low-pressure area. Because of this, widespread rainfall has started in Kerala. The northeast monsoon is expected to intensify in Kerala over the next 48 hours." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Pudutelli: Vada kizhakku puruvamazhai adutha 24 mani nerathil Keralavil theeviramadaya vaayppullathaaga kaniththulla India vaanilai aayvu maiyam Palakkadu, Kozhikkodu ulpada 10 mavaattangalukku manjhal eccharikkai viduththulladhu. Ithu thodarbaaga India vaanilai aayvu maiyam veliyittulla arikkaiyil, “Thenkizhakku Arabikkadalil nilai kondulla theeviramana kuraindha kaatrazhuththath thaazhvu paguthi, theevira kaatrazhuththath thaazhvu pagudhiyaaga maarum apayam ulladhu. Idhan kaaranamaagave, Keralavil paravalaaga mazhai peyyath thodanggi ulladhu. Adutha 48 mani nerathil vadakizhakku puruvamazhai Keralavil theeviramadaiyum vaayppulladhu. Tamil Vada Kizhakku puruvamazhai Keralavil theeviramadaya vaayppu: 10 mavaattangalukku manjhal eccharikkai Pudutelli: Vada kizhakku puruvamazhai adutha 24 mani nerathil Keralavil theeviramadaya vaayppullathaaga kaniththulla India vaanilai aayvu maiyam Palakkadu, Kozhikkodu ulpada 10 mavaattangalukku manjhal eccharikkai viduththulladhu. Ithu thodarbaaga India vaanilai aayvu maiyam veliyittulla arikkaiyil, “Thenkizhakku Arabikkadalil nilai kondulla theeviramana kuraindha kaatrazhuththath thaazhvu paguthi, theevira kaatrazhuththath thaazhvu pagudhiyaaga maarum apayam ulladhu. Idhan kaaranamaagave, Keralavil paravalaaga mazhai peyyath thodanggi ulladhu. Adutha 48 mani nerathil vadakizhakku puruvamazhai Keralavil theeviramadaiyum vaayppulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily


Tamil

English

புதுடெல்லி: வட கிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிரமான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் அபாயம் உள்ளது. இதன் காரணமாகவே, கேரளாவில் பரவலாக மழை பெய்யத் தொடங்கி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை கேரளாவில் தீவிரமடையும் வாய்ப்புள்ளது.


Tamil

வட கிழக்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைய வாய்ப்பு: 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

புதுடெல்லி: வட கிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிரமான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் அபாயம் உள்ளது. இதன் காரணமாகவே, கேரளாவில் பரவலாக மழை பெய்யத் தொடங்கி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை கேரளாவில் தீவிரமடையும் வாய்ப்புள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

என்டிஏ, மகா கூட்டணிகளில் ‘பிணக்கு’ – பிஹார் தேர்தல் களம் யாருக்கு சாதகம்?

மாவோயிஸ்ட் தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இந்த தீபாவளி மிகவும் சிறப்பானது: பிரதமர் மோடி