English
மும்பை: ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேசுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். மும்பையில் நடைபெற்ற ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 12வது வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது:
Tamil
வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேச வேண்டும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்
மும்பை: ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேசுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 12வது வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது:
Click the link above to read the full article on the original website.