வங்கதேச டெஸ்ட் போட்டி: அயர்லாந்து 270 ரன் சேர்ப்பு

English

சைல்ஹெட்: வங்​கதேசம் – அயர்​லாந்து அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி சைல்​ஹெட் நகரில் நேற்று தொடங்​கியது. டாஸ் வென்று பேட் செய்த அயர்​லாந்து அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 90 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 270 ரன்​கள் எடுத்​தது. பால் ஸ்டிர்​லிங் 60, கேட் கார்​மைக்​கேல் 59, கர்​திஷ் கேம்​பர் 44, லார்​கன் டக்​கர் 41, ஜோர்​டான் நெய்ல் 30 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர்.


Tamil

வங்கதேச டெஸ்ட் போட்டி: அயர்லாந்து 270 ரன் சேர்ப்பு

சைல்ஹெட்: வங்​கதேசம் – அயர்​லாந்து அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி சைல்​ஹெட் நகரில் நேற்று தொடங்​கியது.

டாஸ் வென்று பேட் செய்த அயர்​லாந்து அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 90 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 270 ரன்​கள் எடுத்​தது. பால் ஸ்டிர்​லிங் 60, கேட் கார்​மைக்​கேல் 59, கர்​திஷ் கேம்​பர் 44, லார்​கன் டக்​கர் 41, ஜோர்​டான் நெய்ல் 30 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘பிரதர் மவுன்ட்’ ரிட்டர்ன்? | உள்குத்து உளவாளி

ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுக்கு விசா பெற சீன தூதரக உதவியை நாடும் சுமித் நாகல்