லஞ்சப் புகாரின்பேரில் ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை: ரூ.7.5 கோடி, நகைகள், சொகுசு கார்கள் சிக்கின

English

புதுடெல்லி: பஞ்​சாப் டிஐஜி ஹர்​சரண்​சிங் புல்​லர் வீட்​டில் சிபிஐ நடத்​திய சோதனை​யில், ரூ.7.5 கோடி ரொக்​கம், மெர்​சிடஸ் பென்​ஸ், ஆடி கார்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. பஞ்​சாப் ஃபதேகர் சாகிப் பகுதியைச் சேர்ந்​த தொழிலதிபர் ஆகாஷ் பட்​டா மீது குற்ற வழக்கு ஒன்று பதி​வாகி​யுள்​ளது. இந்த வழக்கை நீக்​கு​வதற்​காக பஞ்​சாப் ரோபர் சரக டிஐஜி ஹர்​சரண் சிங் புல்​லர் பேரம் பேசியுள்​ளார்.


Tamil

லஞ்சப் புகாரின்பேரில் ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை: ரூ.7.5 கோடி, நகைகள், சொகுசு கார்கள் சிக்கின

புதுடெல்லி: பஞ்​சாப் டிஐஜி ஹர்​சரண்​சிங் புல்​லர் வீட்​டில் சிபிஐ நடத்​திய சோதனை​யில், ரூ.7.5 கோடி ரொக்​கம், மெர்​சிடஸ் பென்​ஸ், ஆடி கார்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

பஞ்​சாப் ஃபதேகர் சாகிப் பகுதியைச் சேர்ந்​த தொழிலதிபர் ஆகாஷ் பட்​டா மீது குற்ற வழக்கு ஒன்று பதி​வாகி​யுள்​ளது. இந்த வழக்கை நீக்​கு​வதற்​காக பஞ்​சாப் ரோபர் சரக டிஐஜி ஹர்​சரண் சிங் புல்​லர் பேரம் பேசியுள்​ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆணவக் கொலை தடுப்பு சட்டம் குறித்து பரிந்துரை வழங்க நீதிபதி தலைமையில் ஆணையம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அடுத்த 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமரே, உலக தலைவராக செயல்படுவார்: ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் கருத்து