ரோஹித் 121, கோலி 74 ரன்கள் விளாசல் – ஆஸி.க்கு எதிராக இந்தியா ஆறுதல் வெற்றி!

English

Sydney: In the final and third One Day International (ODI) cricket match against Australia, the Indian team won by 9 wickets thanks to Rohit Sharma's century, Virat Kohli's half-century, and Harshit Rana's excellent bowling. However, having won the first two matches, the Australian team clinched the ODI series 2-1 and took the trophy. In today's final ODI held in Sydney, the Australian team, having won the toss, chose to bat. In that team, Xavier Bartlett was dropped and Nathan Ellis was included. In the Indian team, Arshdeep Singh and Nitish Kumar Reddy were dropped, and Kuldeep Yadav and Prasidh Krishna were added. Batting first, the Australian team was all out for 236 runs in 46.4 overs.


Tanglish

English Sidni: Australiya anikku ethirana kadaisi matrum 3-vadhu orunaal krikket pottiyil Rohith Sharmaavin satham, Virat Koliyin arai satham, Harshith Raanavin sirappana panduveechu aghiyavaraal 9 vikkedkal viththiyasathil India ani vetri petrathu. Eninum mudhal 2 aattangalil vetri petra Australiya ani orunaal potti thodarai 2-1 ena kaipatri koppaiyai venrathu. Sidniyil indru nadandha kadaisi orunaal pottiyil toss venra Australiya ani battingai therivu seidathu. Andha aniyil Xavier Bartlett neekappattu Nathan Ellis serkkappattar. India aniyil Arshdeep Singh, Nithishkumar Reddy neekappattu Kuldeep Yadav, Prasidh Krishna aghiyor serkkappattanar. Mudhalil bat seitha Australiya ani 46.4 overkalil 236 runkalukku aattamizhanthathu. Tamil Rohith 121, Koli 74 runkal vilasal – Asi.kku ethiraga India aaruthal vetri! Sidni: Australiya anikku ethirana kadaisi matrum 3-vadhu orunaal krikket pottiyil Rohith Sharmaavin satham, Virat Koliyin arai satham, Harshith Raanavin sirappana panduveechu aghiyavaraal 9 vikkedkal viththiyasathil India ani vetri petrathu. Eninum mudhal 2 aattangalil vetri petra Australiya ani orunaal potti thodarai 2-1 ena kaipatri koppaiyai venrathu. Sidniyil indru nadandha kadaisi orunaal pottiyil toss venra Australiya ani battingai therivu seidathu. Andha aniyil Xavier Bartlett neekappattu Nathan Ellis serkkappattar. India aniyil Arshdeep Singh, Nithishkumar Reddy neekappattu Kuldeep Yadav, Prasidh Krishna aghiyor serkkappattanar. Mudhalil bat seitha Australiya ani 46.4 overkalil 236 runkalukku aattamizhanthathu. Mooladhalam: Hindu


Tamil

English

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவின் சதம், விராட் கோலியின் அரை சதம், ஹர்ஷித் ராணாவின் சிறப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. எனினும் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. சிட்னியில் இன்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் சேவியர் பார்ட்லெட் நீக்கப்பட்டு நேதன் எலிஸ் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், நிதிஷ்குமார் ரெட்டி நீக்கப்பட்டு குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


Tamil

ரோஹித் 121, கோலி 74 ரன்கள் விளாசல் – ஆஸி.க்கு எதிராக இந்தியா ஆறுதல் வெற்றி!

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவின் சதம், விராட் கோலியின் அரை சதம், ஹர்ஷித் ராணாவின் சிறப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. எனினும் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

சிட்னியில் இன்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் சேவியர் பார்ட்லெட் நீக்கப்பட்டு நேதன் எலிஸ் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், நிதிஷ்குமார் ரெட்டி நீக்கப்பட்டு குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

காவிரி உபரிநீர் மூலம் புதிய நீரேற்று திட்டம் – மேட்டூர் அருகே அமைச்சர் முத்துசாமி ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் 51 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம்