ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை 2025 – இந்தியா ஏ அணிக்கு ஜிதேஷ் சர்மா கேப்டன்!- அணி விவரம்!

English

Jitesh Sharma has been appointed as the captain of the India A team for the 'Rising Stars' Asia Cup 2025, which is to be held in Qatar. Indian T20 wicketkeeper Jitesh Sharma has been selected to lead and guide the 15-member team. Additionally, several young players have secured places in the team. Punjab all-rounder Naman Thir has been appointed as the vice-captain.


Tanglish

English Kaththaaril nadappavirukkum ‘Raising Stars’ Aasiyaaik Koppai 2025-kkaana India A Anikku Jithesh Sharma Captain-aaga niyamikappattullaar. India T20 wicket keeper Jithesh Sharma 15 per konda aniyai thalaimaiyetru vazhinadatha therivu seyyappattullaar. Meelum, ilam veerargal palarum aniyil idam petru ullargal. Punjab allrounder Naman Thir thunai captain-aaga niyamikappattullaar. Tamil Raising Stars Aasiyaaik Koppai 2025 – India A Anikku Jithesh Sharma Captain!- Ani vivaram! Kaththaaril nadappavirukkum ‘Raising Stars’ Aasiyaaik Koppai 2025-kkaana India A Anikku Jithesh Sharma Captain-aaga niyamikappattullaar. India T20 wicket keeper Jithesh Sharma 15 per konda aniyai thalaimaiyetru vazhinadatha therivu seyyappattullaar. Meelum, ilam veerargal palarum aniyil idam petru ullargal. Punjab allrounder Naman Thir thunai captain-aaga niyamikappattullaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கத்தாரில் நடைபெறவிருக்கும் ‘ரைசிங் ஸ்டார்ஸ்’ ஆசியக் கோப்பை 2025-க்கான இந்தியா ஏ அணிக்கு ஜிதேஷ் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய டி20 விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 15 பேர் கொண்ட அணியை தலைமையேற்று வழிநடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இளம் வீரர்கள் பலரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். பஞ்சாப் ஆல்ரவுண்டர் நமன் திர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


Tamil

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை 2025 – இந்தியா ஏ அணிக்கு ஜிதேஷ் சர்மா கேப்டன்!- அணி விவரம்!

கத்தாரில் நடைபெறவிருக்கும் ‘ரைசிங் ஸ்டார்ஸ்’ ஆசியக் கோப்பை 2025-க்கான இந்தியா ஏ அணிக்கு ஜிதேஷ் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய டி20 விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 15 பேர் கொண்ட அணியை தலைமையேற்று வழிநடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இளம் வீரர்கள் பலரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். பஞ்சாப் ஆல்ரவுண்டர் நமன் திர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்: அதிமுக மீது சரமாரி குற்றச்சாட்டு

திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் : அதிமுக ரியாக்ஷன் என்ன? பஞ்சம் பிழைக்கச் – ABP Tamil