ரெய்னா, ஷிகர் தவணின் ரூ.11.14 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை

English

New Delhi: The Enforcement Directorate conducted an investigation against former Indian cricketers Suresh Raina and Shikhar Dhawan for allegedly promoting an online betting app. During the investigation, it was revealed that both were involved in illegal money transactions related to the promotion of the betting app. Consequently, the Enforcement Directorate has frozen assets worth Rs. 6.64 crore belonging to Suresh Raina (mutual funds) and immovable properties worth Rs. 4.5 crore belonging to Shikhar Dhawan. The Enforcement Directorate has frozen assets worth Rs. 11.14 crore belonging to Raina and Dhawan. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English pudutelli: aanlain soothaattach seyalaiyai vilamparappaduththiyathaaga munnaal indhiya krikket veerargalaana Suresh Reyna marrum Shikar Thavan meedhu amalaakkat thurai visaaraṇai nadatthiyathu. Visaaraṇaiyil, avargal iruvaarum soothaattach seyalaiyai vilamparappaduththiyathil satta virotha panapparimaarrram nadaiperraathu theriyvanthathu. Idanaiyaduththu, Suresh Reynaavin ru. 6.64 kodi madhippilaana soththukalum (mutual fund), Shikar Thavanin ru.4.5 kodi madhippilaana asaiyaa soththukalaiyum amalaakkat thurai mudakki ulladhu. Tamil Reyna, Shikar Thavanin ru.11.14 kodi soththukalai mudakkiyadhu amalaakkat thurai pudutelli: aanlain soothaattach seyalaiyai vilamparappaduththiyathaaga munnaal indhiya krikket veerargalaana Suresh Reyna marrum Shikar Thavan meedhu amalaakkat thurai visaaraṇai nadatthiyathu. Visaaraṇaiyil, avargal iruvaarum soothaattach seyalaiyai vilamparappaduththiyathil satta virotha panapparimaarrram nadaiperraathu theriyvanthathu. Idanaiyaduththu, Suresh Reynaavin ru. 6.64 kodi madhippilaana soththukalum (mutual fund), Shikar Thavanin ru.4.5 kodi madhippilaana asaiyaa soththukalaiyum amalaakkat thurai mudakki ulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: ஆன்​லைன் சூதாட்​டச் செயலியை விளம்​பரப்​படுத்​தி​ய​தாக முன்​னாள் இந்​திய கிரிக்​கெட் வீரர்​களான சுரேஷ் ரெய்னா மற்​றும் ஷிகர் தவண் மீது அமலாக்​கத் துறை விசா​ரணை நடத்​தி​யது. விசா​ரணை​யில், அவர்​கள் இரு​வரும் சூதாட்​டச் செயலியை விளம்​பரப்​படுத்​தி​ய​தில் சட்​ட​ விரோத பணப்பரி​மாற்​றம் நடை​பெற்​றது தெரிய​வந்​தது. இதனையடுத்​து, சுரேஷ் ரெய்​னா​வின் ரூ. 6.64 கோடி மதிப்​பிலான சொத்​துகளும் (மியூச்​சுவல் ஃபண்ட்), ஷிகர் தவணின் ரூ.4.5 கோடி மதிப்​பிலான அசையா சொத்​துகளை​யும் அமலாக்​கத் துறை முடக்கி உள்​ளது.


Tamil

ரெய்னா, ஷிகர் தவணின் ரூ.11.14 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை

புதுடெல்லி: ஆன்​லைன் சூதாட்​டச் செயலியை விளம்​பரப்​படுத்​தி​ய​தாக முன்​னாள் இந்​திய கிரிக்​கெட் வீரர்​களான சுரேஷ் ரெய்னா மற்​றும் ஷிகர் தவண் மீது அமலாக்​கத் துறை விசா​ரணை நடத்​தி​யது.

விசா​ரணை​யில், அவர்​கள் இரு​வரும் சூதாட்​டச் செயலியை விளம்​பரப்​படுத்​தி​ய​தில் சட்​ட​ விரோத பணப்பரி​மாற்​றம் நடை​பெற்​றது தெரிய​வந்​தது. இதனையடுத்​து, சுரேஷ் ரெய்​னா​வின் ரூ. 6.64 கோடி மதிப்​பிலான சொத்​துகளும் (மியூச்​சுவல் ஃபண்ட்), ஷிகர் தவணின் ரூ.4.5 கோடி மதிப்​பிலான அசையா சொத்​துகளை​யும் அமலாக்​கத் துறை முடக்கி உள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

2-வது டெஸ்ட் போட்டியில் துருவ் ஜூரெல் சதம் விளாசல்

28 பந்துகளில் 78 ரன்கள் விளாசிய சாப்மேன்: மே.இ.தீவுகளுக்கு நியூஸிலாந்து பதிலடி