ரூ.34 ஆயிரம் கோடி முதலீட்டில் வெளியாட்களின் தலையீடு இல்லை: வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டுக்கு எல்ஐசி மறுப்பு 

English

New Delhi: LIC has denied allegations that foreign entities have control over its investments, stating that the report published by 'The Washington Post' is baseless. 'The Washington Post,' based in the United States, published a report claiming that in May, LIC invested approximately Rs. 34,000 crore in the Adani Group. However, LIC has clarified that there is no foreign control in the Rs. 34,000 crore investment. Source: Hindu Tamil Thisai


Tanglish

Pudutelli: Mudhalidu thodarpana mudivil veliyadaikalin thalayeedu irupbathaaga ‘The Washington Post’ katturai veliyidtiruppathu adipadai aathaaramarradhu ena LICI maruppu theriviththulladhu. Amerikaavilirundhu veliyagum ‘The Washington Post’ oru katturai veliyidtdulladhu. Adhil, “Kadandha May maathathil LICI niruvanam Adani kuzhuva niruvanathil sumaaru Rs.34 aayiram kodi mudhalidu seithadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: ​முதலீடு தொடர்​பான முடி​வில் வெளி​யாட்​களின் தலை​யீடு இருப்​ப​தாக ‘தி வாஷிங்​டன் போஸ்ட்’ கட்​டுரை வெளி​யிட்​டிருப்​பது அடிப்​படை ஆதா​ரமற்​றது என எல்​ஐசி மறுப்பு தெரி​வித்​துள்​ளது. அமெரிக்​கா​விலிருந்து வெளி​யாகும் ‘தி வாஷிங்​டன் போஸ்ட்’ ஒரு கட்​டுரை வெளி​யிட்​டுள்​ளது. அதில், “கடந்த மே மாதத்​தில் எல்​ஐசி நிறு​வனம் அதானி குழும நிறு​வனத்​தில் சுமார் ரூ.34 ஆயிரம் கோடி முதலீடு செய்​தது.


Tamil

ரூ.34 ஆயிரம் கோடி முதலீட்டில் வெளியாட்களின் தலையீடு இல்லை: வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டுக்கு எல்ஐசி மறுப்பு 

புதுடெல்லி: ​முதலீடு தொடர்​பான முடி​வில் வெளி​யாட்​களின் தலை​யீடு இருப்​ப​தாக ‘தி வாஷிங்​டன் போஸ்ட்’ கட்​டுரை வெளி​யிட்​டிருப்​பது அடிப்​படை ஆதா​ரமற்​றது என எல்​ஐசி மறுப்பு தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்​கா​விலிருந்து வெளி​யாகும் ‘தி வாஷிங்​டன் போஸ்ட்’ ஒரு கட்​டுரை வெளி​யிட்​டுள்​ளது. அதில், “கடந்த மே மாதத்​தில் எல்​ஐசி நிறு​வனம் அதானி குழும நிறு​வனத்​தில் சுமார் ரூ.34 ஆயிரம் கோடி முதலீடு செய்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

2025-26-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.6 சதவீதம் வளரும்: சர்வதேச நிதியம் வெளியிட்ட அறிக்கையில் தகவல் 

பிஹார் பேரவைத் தேர்தலுக்கு பிறகு அச்சு ஊடக விளம்பர கட்டணத்தை 27% உயர்த்த மத்திய அரசு திட்டம்