ரூ.12 கோடி மதிப்பில் 80 ‘பிங்க்’ வாகனங்கள் முதல்வர் தொடங்கிவைத்தார்

English

Chennai: According to the statement released by the Tamil Nadu government, it has been announced in the 2025-26 police department budget request presented in the assembly that 80 pink patrol vehicles will be provided to the police to ensure women's safety. Accordingly, 80 pink patrol vehicles were purchased at a cost of Rs. 12 crore for the use of the city police. The Chief Minister M.K. Stalin inaugurated their use yesterday by hoisting the flag.


Tanglish

English Chennai: Tamilnadu arasu veli yitta seithikkurippil kooriyiruppathavathu: Sattappervaiyil 2025-26 kaaval thurai maaniyak korikkaiyil, magalir paathukaappai uruthi seyvatharkaga 80 ilanjivappu (pink) rondhu vaaganangal poliesarukku vazhangappadum endru arivikkappattadhu. Adhanpadi, maanagara poliesarin payanpaattukkaga 80 ilanjivappu rondhu vaaganangal Rs.12 kodi selvavil kolmudhal seyyappattana. Avarin payanpaattai mudhalvar M.K.Stalin netru kodiyasaitthu thodangivaiththaar. Tamil Rs.12 kodi madhipil 80 ‘pink’ vaaganangal mudhalvar thodangivaiththaar Chennai: Tamilnadu arasu veli yitta seithikkurippil kooriyiruppathavathu: Sattappervaiyil 2025-26 kaaval thurai maaniyak korikkaiyil, magalir paathukaappai uruthi seyvatharkaga 80 ilanjivappu (pink) rondhu vaaganangal poliesarukku vazhangappadum endru arivikkappattadhu. Adhanpadi, maanagara poliesarin payanpaattukkaga 80 ilanjivappu rondhu vaaganangal Rs.12 kodi selvavil kolmudhal seyyappattana. Avarin payanpaattai mudhalvar M.K.Stalin netru kodiyasaitthu thodangivaiththaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சட்​டப்​பேர​வை​யில் 2025-26 காவல் துறை மானியக் கோரிக்​கை​யில், மகளிர் பாது​காப்பை உறுதி செய்​வதற்​காக 80 இளஞ்​சிவப்பு (பிங்க்) ரோந்து வாக​னங்​கள் போலீ​ஸாருக்கு வழங்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது. அதன்​படி, மாநகர போலீ​ஸாரின் பயன்​பாட்​டுக்​காக 80 இளஞ்​சிவப்பு ரோந்து வாக​னங்​கள் ரூ.12 கோடி செல​வில் கொள்​முதல் செய்​யப்​பட்​டன. அவற்​றின் பயன்​பாட்டை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று கொடியசைத்து தொடங்​கி​வைத்​தார்.


Tamil

ரூ.12 கோடி மதிப்பில் 80 ‘பிங்க்’ வாகனங்கள் முதல்வர் தொடங்கிவைத்தார்

சென்னை: தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சட்​டப்​பேர​வை​யில் 2025-26 காவல் துறை மானியக் கோரிக்​கை​யில், மகளிர் பாது​காப்பை உறுதி செய்​வதற்​காக 80 இளஞ்​சிவப்பு (பிங்க்) ரோந்து வாக​னங்​கள் போலீ​ஸாருக்கு வழங்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது.

அதன்​படி, மாநகர போலீ​ஸாரின் பயன்​பாட்​டுக்​காக 80 இளஞ்​சிவப்பு ரோந்து வாக​னங்​கள் ரூ.12 கோடி செல​வில் கொள்​முதல் செய்​யப்​பட்​டன. அவற்​றின் பயன்​பாட்டை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று கொடியசைத்து தொடங்​கி​வைத்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

Red Fort | டெல்லி செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்… திட்டமிட்டது அல்ல பயத்தால் நடந்தது – ஏ.என்.ஐ. தகவல்… – News18 Tamil

நவ.22-ல் பணகுடி அருகே நாதக சார்பில் மாடு மேய்க்கும் போராட்டம்