ரூ.1.33 லட்சம் கோடி முதலீட்டில் ஆந்திராவில் கூகுள் ஏஐ மையம்: பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை ஆலோசனை

English

புதுடெல்லி: அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் சார்பில் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ரூ.1.33 லட்சம் கோடி முதலீட்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையம் அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவின் ஆல்பாபெட் நிறுவனம், உலகின் 3-வது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. கூகுள், வேமோ, ஜி.வி., விங், வெரிலி, காலிகோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை ஆல்பாபெட் நடத்தி வருகிறது. இந்த சூழலில் கூகுள் சார்பில் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ரூ.1.33 லட்சம் கோடி முதலீட்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையம் அமைக்க டெல்லியில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.


Tamil

ரூ.1.33 லட்சம் கோடி முதலீட்டில் ஆந்திராவில் கூகுள் ஏஐ மையம்: பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை ஆலோசனை

புதுடெல்லி: அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் சார்பில் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ரூ.1.33 லட்சம் கோடி முதலீட்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையம் அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்காவின் ஆல்பாபெட் நிறுவனம், உலகின் 3-வது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. கூகுள், வேமோ, ஜி.வி., விங், வெரிலி, காலிகோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை ஆல்பாபெட் நடத்தி வருகிறது. இந்த சூழலில் கூகுள் சார்பில் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ரூ.1.33 லட்சம் கோடி முதலீட்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையம் அமைக்க டெல்லியில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ராஜஸ்தானில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 20 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

ம.பி.யில் குழந்தைகளுக்கு பரிந்துரை செய்த ஒவ்வொரு இருமல் மருந்து பாட்டிலுக்கும் 10% கமிஷன் பெற்ற மருத்துவர்