ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் கண்காட்சியில் ரூ.23 கோடி எருமை, ரூ.15 கோடி மதிப்புள்ள குதிரை பங்கேற்பு

English

Jaipur: Every year, the Pushkar Camel Fair is held in Pushkar, Rajasthan. Various types of camels, bulls, and horses are displayed for sale here. This year, a horse valued at Rs. 15 crore is participating in the Pushkar Fair. This two-year-old horse, owned by a person named Kerry Gill from Chandigarh, is attracting a lot of attention at the fair. Regarding this, the horse's owner Kerry Gill said: "This horse belongs to the Marwari breed, and we have named it Shabbas. Shabbas has won many awards at various fairs. There is a bidding competition to buy this horse. So far, bids have reached up to Rs. 9 crore. We are seeking a Rs. 2 lakh loan to increase the breed through this horse." This is what he informed.

Rajasthan Pushkar Fair features a buffalo worth Rs. 23 crore and a horse worth Rs. 15 crore.

Source: Hindu Tamil Thisai - News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Jaipur: Rajasthan maanilam Pushkaril aanduthorum Pushkar ottaka kankatchi nadaiperum. Ingu palveru raka ottakangal, erudhugal, kuthiraigal ponravai kaatchikku vaikkappadum. Innilaiyil indha aandu Pushkar kankatchiyil Rs.15 kodi madhippilaana kuthirai idamperrulladhu. Sandikarai serntha Kerry Kil enpavarkkus sonthamaana indha irandarai vayadhu kuthiraithaan kankatchiyil idam perru makkalai veguvaagak kavarnthulladhu. Ithukkurithu kuthiraiyin urimaiyaalar Kerry Kil kooriyadhavathu: Maarvaari inaththaich serntha indha kuthiraikku Shabbas endru peyar vaiththullom. Palveru kankatchiyil idamperrullha Shabbas, pala virudugalai perrulladhu. Indha kuthirai vaanga potti podugindranar. Idhuvarai Rs.9 kodi varai kettu vittuch senrullanar. Indha kuthirai moolam inapperukam seiyya Rs.2 latsam kattanam perughirom. Ivvaaru avar theriviththaar. Tamil Rajasthan maanilam Pushkar kankatchiyil Rs.23 kodi erumai, Rs.15 kodi madhippulla kuthirai pangertpu Jaipur: Rajasthan maanilam Pushkaril aanduthorum Pushkar ottaka kankatchi nadaiperum. Ingu palveru raka ottakangal, erudhugal, kuthiraigal ponravai kaatchikku vaikkappadum. Innilaiyil indha aandu Pushkar kankatchiyil Rs.15 kodi madhippilaana kuthirai idamperrulladhu. Sandikarai serntha Kerry Kil enpavarkkus sonthamaana indha irandarai vayadhu kuthiraithaan kankatchiyil idam perru makkalai veguvaagak kavarnthulladhu. Ithukkurithu kuthiraiyin urimaiyaalar Kerry Kil kooriyadhavathu: Maarvaari inaththaich serntha indha kuthiraikku Shabbas endru peyar vaiththullom. Palveru


Tamil

English

ஜெய்ப்பூர்: ராஜஸ்​தான் மாநிலம் புஷ்கரில் ஆண்​டு​தோறும் புஷ்கர் ஒட்​டக கண்​காட்சி நடை​பெறும். இங்கு பல்​வேறு ரக ஒட்டகங்கள், எருதுகள், குதிரைகள் போன்​றவை காட்​சிக்கு வைக்​கப்​படும். இந்​நிலை​யில் இந்த ஆண்டு புஷ்கர் கண்​காட்​சி​யில் ரூ.15 கோடி மதிப்​பிலான குதிரை இடம்​பெற்​றுள்​ளது. சண்​டிகரை சேர்ந்த கேரி கில் என்​பவருக்​குச் சொந்​த​மான இந்த இரண்​டரை வயது குதிரை​தான் கண்​காட்​சி​யில் இடம்​ பெற்​று மக்​களை வெகு​வாகக் கவர்ந்​துள்​ளது. இதுகுறித்து குதிரை​யின் உரிமை​யாளர் கேரி கில் கூறிய​தாவது: மார்​வாரி இனத்​தைச் சேர்ந்​த​ இந்த குதிரைக்கு ஷாபாஸ் என்று பெயர் வைத்​துள்​ளோம். பல்​வேறு கண்​காட்​சி​யில் இடம்​பெற்​றுள்ள ஷாபாஸ், பல விருதுகளைப் பெற்​றுள்​ளது. இந்த குதிரையை வாங்க போட்டி போடு​கின்​றனர்.

இது​வரை ரூ.9 கோடி வரை கேட்டு விட்​டுச் சென்​றுள்​ளனர். இந்த குதிரை மூலம் இனப்​பெருக்​கம் செய்ய ரூ.2 லட்​சம் கட்​ட​ணம் பெறுகிறோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.


Tamil

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் கண்காட்சியில் ரூ.23 கோடி எருமை, ரூ.15 கோடி மதிப்புள்ள குதிரை பங்கேற்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்​தான் மாநிலம் புஷ்கரில் ஆண்​டு​தோறும் புஷ்கர் ஒட்​டக கண்​காட்சி நடை​பெறும். இங்கு பல்​வேறு ரக ஒட்டகங்கள், எருதுகள், குதிரைகள் போன்​றவை காட்​சிக்கு வைக்​கப்​படும். இந்​நிலை​யில் இந்த ஆண்டு புஷ்கர் கண்​காட்​சி​யில் ரூ.15 கோடி மதிப்​பிலான குதிரை இடம்​பெற்​றுள்​ளது. சண்​டிகரை சேர்ந்த கேரி கில் என்​பவருக்​குச் சொந்​த​மான இந்த இரண்​டரை வயது குதிரை​தான் கண்​காட்​சி​யில் இடம்​ பெற்​று மக்​களை வெகு​வாகக் கவர்ந்​துள்​ளது.

இதுகுறித்து குதிரை​யின் உரிமை​யாளர் கேரி கில் கூறிய​தாவது: மார்​வாரி இனத்​தைச் சேர்ந்​த​ இந்த குதிரைக்கு ஷாபாஸ் என்று பெயர் வைத்​துள்​ளோம். பல்​வேறு கண்​காட்​சி​யில் இடம்​பெற்​றுள்ள ஷாபாஸ், பல விருதுகளைப் பெற்​றுள்​ளது. இந்த குதிரையை வாங்க போட்டி போடு​கின்​றனர். இது​வரை ரூ.9 கோடி வரை கேட்டு விட்​டுச் சென்​றுள்​ளனர். இந்த குதிரை மூலம் இனப்​பெருக்​கம் செய்ய ரூ.2 லட்​சம் கட்​ட​ணம் பெறுகிறோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை: டெல்லியில் செயற்கை மழை பொழிந்தது

நடிகர்கள் ரஜினி, கமல், தனுஷுக்கு கொலை மிரட்டல்: மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை