English
Jodhpur: A tragic incident has occurred in Jodhpur, Rajasthan, where a tempo traveler van collided with a lorry parked on the Bharat Mala expressway, resulting in the death of 15 people. Police officials report that the accident happened while the tempo traveler was returning from a temple located 220 km from Jodhpur. The speeding van crashed into the rear of the lorry parked on the side of the road, causing the van to be completely crushed.
Tanglish
English Jodhpur: Rajasthan maanilam Jodhpuril Bharat Mala viraivu saalaivil niruththappattirundha laari meedhu tempo driver van modhiyadhil 15 per uyirilandha sambavam sogathai erpaduththiyulladhu. Jodhpuril irundhu 220 ki.mi tholaivil amaindhulla koyil ondruukku tempo driveril thirumbik kondirundha podhu, indha kora vipathu nigazhndhiruppadhaga kaavalthurai adhikaarigal therivikkindranaar. Adhivegamaga vandha van, saalaivin orathil niruthi vaikkappattirundha laariyin pinpuram modhiyulladhu. Idhil van mutrilumaga urukkulaindhadhu. Tamil Rajasthanil laari meedhu van modhi bayangara vipathu: 15 per uyirilappu Jodhpur: Rajasthan maanilam Jodhpuril Bharat Mala viraivu saalaivil niruththappattirundha laari meedhu tempo driver van modhiyadhil 15 per uyirilandha sambavam sogathai erpaduththiyulladhu. Jodhpuril irundhu 220 ki.mi tholaivil amaindhulla koyil ondruukku tempo driveril thirumbik kondirundha podhu, indha kora vipathu nigazhndhiruppadhaga kaavalthurai adhikaarigal therivikkindranaar. Adhivegamaga vandha van, saalaivin orathil niruthi vaikkappattirundha laariyin pinpuram modhiyulladhu. Idhil van mutrilumaga urukkulaindhadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாரத் மாலா விரைவுச் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது டெம்போ டிராவலர் வேன் மோதியதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோத்பூரில் இருந்து 220 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் ஒன்றுக்கு டெம்போ டிராவலரில் திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த கோர விபத்து நிகழ்ந்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிவேகமாக வந்த வேன், சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியுள்ளது. இதில் வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது.
Tamil
ராஜஸ்தானில் லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து: 15 பேர் உயிரிழப்பு
ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாரத் மாலா விரைவுச் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது டெம்போ டிராவலர் வேன் மோதியதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோத்பூரில் இருந்து 220 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் ஒன்றுக்கு டெம்போ டிராவலரில் திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த கோர விபத்து நிகழ்ந்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிவேகமாக வந்த வேன், சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியுள்ளது. இதில் வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது.
Click the link above to read the full article on the original website.