ரஷ்யாவிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் எஸ்-400 ஏவுகணை வாங்க இந்தியா பேச்சு

English

New Delhi: India is negotiating with Russia to purchase S-400 missile systems worth Rs 10,000 crore. In 2018, the two countries signed an agreement for India’s Air Force to buy five S-400 air defense missile systems from Russia. So far, three missile systems have been delivered. However, due to the Ukraine war, the delivery of the remaining two missile systems has been delayed. These surface-to-air missile systems are called the "Chakra" in India. Source: Hindu Tamil Thisai


Tanglish

Pudutelli: Ru.10 aayiram kodi-yil S-400 evukanai-galai vaanga Rashyaavudan Indiaa pechuvaarththai nadathi varugiradhu. India vimaanap padaikku Rashyaavidamirundhu 5 S-400 vaan thaduppu evukanai thoguppai vaanga kadanda 2018-um aandu iru naadugalukkidaye oppandham kaiyezhuththaanadhu. Idhanpadi, ivurai 3 evukanai thoguppugal oppadaikkappattullana. Idhanidaye, Ukraine por kaaranamaaga matra 2 evukanai-galai viniyogam seyvathu thaamadhamaagi varugiradhu. Tharaiyilirundhu vaan ilakkai thaakkum indha evukanai Indiaavil Sudarshana Chakram ena azhaikkappadugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: ரூ.10 ஆயிரம் கோடி​யில் எஸ்​-400 ஏவு​கணை​களை வாங்க ரஷ்​யா​வுடன் இந்​தியா பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது. இந்​திய விமானப் படைக்கு ரஷ்​யா​விட​மிருந்து 5 எஸ்​-400 வான் தடுப்பு ஏவு​கணை தொகுப்பை வாங்க கடந்த 2018-ம் ஆண்டு இரு நாடு​களுக்​கிடையே ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி, இது​வரை 3 ஏவு​கணை தொகுப்​பு​கள் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன. இதனிடையே, உக்​ரைன் போர் காரண​மாக மற்ற 2 ஏவு​கணை​களை விநி​யோகம் செய்​வது தாமத​மாகி வரு​கிறது. தரையி​லிருந்து வான் இலக்கை தாக்​கும் இந்த ஏவு​கணை இந்​தி​யா​வில் சுதர்சன சக்​ரம் என அழைக்​கப்​படு​கிறது.


Tamil

ரஷ்யாவிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் எஸ்-400 ஏவுகணை வாங்க இந்தியா பேச்சு

புதுடெல்லி: ரூ.10 ஆயிரம் கோடி​யில் எஸ்​-400 ஏவு​கணை​களை வாங்க ரஷ்​யா​வுடன் இந்​தியா பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது.

இந்​திய விமானப் படைக்கு ரஷ்​யா​விட​மிருந்து 5 எஸ்​-400 வான் தடுப்பு ஏவு​கணை தொகுப்பை வாங்க கடந்த 2018-ம் ஆண்டு இரு நாடு​களுக்​கிடையே ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி, இது​வரை 3 ஏவு​கணை தொகுப்​பு​கள் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன. இதனிடையே, உக்​ரைன் போர் காரண​மாக மற்ற 2 ஏவு​கணை​களை விநி​யோகம் செய்​வது தாமத​மாகி வரு​கிறது. தரையி​லிருந்து வான் இலக்கை தாக்​கும் இந்த ஏவு​கணை இந்​தி​யா​வில் சுதர்சன சக்​ரம் என அழைக்​கப்​படு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்கவும்’ – ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ கடிதம்

பொருப்பு டி.ஜி.பி நியமனம் – நீதிமன்றத்தில் முறையீடு