English
Visakhapatnam: In the Ranji cricket match against the Andhra team, the Tamil Nadu team scored 102 runs for the loss of 3 wickets in the second innings. Following this, the Tamil Nadu team has taken a lead of 107 runs in total. This match between the two teams started on the 8th at the Visakhapatnam ground. The Tamil Nadu team, batting first, was all out for 182 runs. Vidyuth from the Tamil Nadu team scored the highest with 40 runs. Andhra player Prudhviraj took 4 wickets.
Tanglish
Visagapattinam: Aandhira anikkethirana Ranjii cricket pottiyil Tamilnadu ani 2-vadhu inningsil 3 wicket izhappukku 102 rankal kuvitthathu. Idaiyaduthu Tamilnadu ani moththam 107 rankal munnilai petrulladhu. Ivviru anigalukku idayilana inda potti Visagapattinam maidaanathil kadandha 8-am thethi thodangiyadhu. Mudhal inningsai vilaiyaadiya Tamilnadu ani 182 rankalukku aattamizhanthadhu. Tamilnadu aniyin Vidhyuth mattum adhikapadchamaaga 40 rankal serththaar. Aandhira veerar Prudhviraj 4 wicketkalai veezhththinaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
விசாகப்பட்டினம்: ஆந்திர அணிக்கெதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் குவித்தது. இதையடுத்து தமிழக அணி மொத்தம் 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி 182 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழக அணியின் வித்யுத் மட்டும் அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார். ஆந்திர வீரர் பிருத்விராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
Tamil
ரஞ்சி போட்டியில் தமிழக அணி 107 ரன்கள் முன்னிலை
விசாகப்பட்டினம்: ஆந்திர அணிக்கெதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் குவித்தது. இதையடுத்து தமிழக அணி மொத்தம் 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி 182 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழக அணியின் வித்யுத் மட்டும் அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார். ஆந்திர வீரர் பிருத்விராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
Click the link above to read the full article on the original website.