யுஎஸ் ஓபன் ஸ்குவாஷில் அபய் தோல்வி

English

பிலடெல்பியா: அமெரிக்காவின் பென்சில்வெனியாவில் உள்ள பிலடெல்பியா நகரில் யுஎஸ் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் உலகத் தரவரிசையில் 30-வது இடத்தில் இந்தியாவின் அபய் சிங், 4-வது இடத்தில் உள்ள வேல்ஸ் நாட்டின் ஜோயல் மாகினுடன் மோதினார். இதில் அபய் சிங் 2-11, 5-11, 4-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.


Tamil

யுஎஸ் ஓபன் ஸ்குவாஷில் அபய் தோல்வி

பிலடெல்பியா: அமெரிக்காவின் பென்சில்வெனியாவில் உள்ள பிலடெல்பியா நகரில் யுஎஸ் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் உலகத் தரவரிசையில் 30-வது இடத்தில் இந்தியாவின் அபய் சிங், 4-வது இடத்தில் உள்ள வேல்ஸ் நாட்டின் ஜோயல் மாகினுடன் மோதினார். இதில் அபய் சிங் 2-11, 5-11, 4-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தீபாவளி: டாஸ்மாக்கில் 3 நாட்களில் ரூ.789 கோடி வசூல்!

3 நாடுகள் கால்பந்து போட்டி: இந்திய மகளிர் அணி தோல்வி