English
ராமேசுவரம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள `மோந்தா’ புயலினால் தமிழக துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டபலம் வலுபெற்று புயலாக மாறி உள்ளது. இந்தப் புயலுக்கு `மோந்தா’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. மோந்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்று செவ்வாய் கிழமை மாலை ஆந்திராவின் மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க உள்ளது.
Tamil
‘மோந்தா’ புயல்: தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
ராமேசுவரம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள `மோந்தா’ புயலினால் தமிழக துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டபலம் வலுபெற்று புயலாக மாறி உள்ளது. இந்தப் புயலுக்கு `மோந்தா’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. மோந்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்று செவ்வாய் கிழமை மாலை ஆந்திராவின் மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க உள்ளது.
Click the link above to read the full article on the original website.