English
சென்னை: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழகத்தின் உரிமை களை காக்க தமிழகம் போராடுவோம் என உறுதியேற்றனர். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவ.1-ம் தேதி எல்லை போராட்ட தியாகிகள் நாளாகவும், தமிழ்நாடு நாளாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
Tamil
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்: தமிழகத்தின் உரிமைகளை காக்க போராடுவோம் – முதல்வர், கட்சித் தலைவர்கள் உறுதியேற்பு
சென்னை: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழகத்தின் உரிமை களை காக்க தமிழகம் போராடுவோம் என உறுதியேற்றனர்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவ.1-ம் தேதி எல்லை போராட்ட தியாகிகள் நாளாகவும், தமிழ்நாடு நாளாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
Click the link above to read the full article on the original website.