மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்காக உதவி எண்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்

English

Kolkata: Voter list revision work has begun in 12 states including Tamil Nadu and West Bengal. The Trinamool Congress government, which is in power in West Bengal, has been opposing the voter list revision work from the very beginning. In this context, the Election Commission has announced the helpline number 1950. Through this number, requests and complaints related to the ongoing voter list revision work in West Bengal can be registered. Immediate action will be taken on the complaints. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Kolkata: Tamizhagam, merkkuvangam utpada 12 maanilangalil vaakkalar pattiyaal thiruththap pani thodangi ulladhu. Merkku vangaththil aatchi nadaththum ThirinaMool Kaangiras arasu, vaakkalar pattiyaal thiruththap panikku aaramabam mudalae ethirppu theriviththu varugiradhu. Indha soozhalil therthal aanaiyam saarbil 1950 endra udhavi enn arivikkappattu ulladhu. Indha ennil merkku vanga vaakkalar thiruththap pani thodarpana korikkai, pugargalaiyum padhivu seyyalaam. Pugargal meedhu udanukkuudan nadavadikkai edukkappadum. Tamil merkku vanga vaakkalar pattiyaal thiruththa panikkaaga udhavi enngalai ariviththadhu therthal aanaiyam Kolkata: Tamizhagam, merkkuvangam utpada 12 maanilangalil vaakkalar pattiyaal thiruththap pani thodangi ulladhu. Merkku vangaththil aatchi nadaththum ThirinaMool Kaangiras arasu, vaakkalar pattiyaal thiruththap panikku aaramabam mudalae ethirppu theriviththu varugiradhu. Indha soozhalil therthal aanaiyam saarbil 1950 endra udhavi enn arivikkappattu ulladhu. Indha ennil merkku vanga vaakkalar thiruththap pani thodarpana korikkai, pugargalaiyum padhivu seyyalaam. Pugargal meedhu udanukkuudan nadavadikkai edukkappadum. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கொல்கத்தா: தமிழகம், மேற்​கு​வங்​கம் உட்பட 12 மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி தொடங்கி உள்​ளது. மேற்​கு​ வங்​கத்​தில் ஆட்சி நடத்​தும் திரிண​மூல் காங்​கிரஸ் அரசு, வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணிக்கு ஆரம்​பம் முதலே எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. இந்த சூழலில் தேர்​தல் ஆணை​யம் சார்​பில் 1950 என்ற உதவி எண் அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த எண்​ணில் மேற்கு வங்க வாக்காளர் திருத்​தப் பணி தொடர்​பான கோரிக்கை, புகார்​களை​யும் பதிவு செய்​ய​லாம். புகார்​கள் மீது உடனுக்​குடன் நடவடிக்கை எடுக்​கப்​படும்.


Tamil

மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்காக உதவி எண்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்

கொல்கத்தா: தமிழகம், மேற்​கு​வங்​கம் உட்பட 12 மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி தொடங்கி உள்​ளது.

மேற்​கு​ வங்​கத்​தில் ஆட்சி நடத்​தும் திரிண​மூல் காங்​கிரஸ் அரசு, வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணிக்கு ஆரம்​பம் முதலே எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. இந்த சூழலில் தேர்​தல் ஆணை​யம் சார்​பில் 1950 என்ற உதவி எண் அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த எண்​ணில் மேற்கு வங்க வாக்காளர் திருத்​தப் பணி தொடர்​பான கோரிக்கை, புகார்​களை​யும் பதிவு செய்​ய​லாம். புகார்​கள் மீது உடனுக்​குடன் நடவடிக்கை எடுக்​கப்​படும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இந்திய கம்யூனிஸ்டை ஏமாற்றுகிறது மார்க்சிஸ்ட்: காங்கிரஸ் மூத்த தலைவர் விமர்சனம் 

‘ஆடிசன்’ என்ற பெயரில் சிறைபிடிக்கப்பட்ட 17 சிறுவர்கள் மீட்பு: மும்பையில் நடந்த என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக்கொலை