English
கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.56 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அந்த கட்சியின் மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி. இவர் கடந்த 2001-ம் ஆண்டில் அசன்சோல் தெற்கு தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்தார். கல்யாண் பானர்ஜியின் ஊதியம், படிகள் இந்த வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டன.
Tamil
மேற்கு வங்கத்தில் வங்கி கணக்கில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யின் ரூ.56 லட்சம் மோசடி
கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.56 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அந்த கட்சியின் மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி. இவர் கடந்த 2001-ம் ஆண்டில் அசன்சோல் தெற்கு தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்தார். கல்யாண் பானர்ஜியின் ஊதியம், படிகள் இந்த வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டன.
Click the link above to read the full article on the original website.