English
Coimbatore: Five workers from Tamil Nadu were kidnapped by terrorists in Mali, a country in West Africa. Indian embassy officials are taking action to safely rescue them. Mali, a West African country, is under junta military rule. Al-Qaeda and ISIS-supported terrorist groups are engaged in clashes with the military government there, resulting in lawlessness. Recently, terrorists set fire to more than 100 fuel tankers. Due to restrictions on the supply of crude oil, Mali is facing a financial crisis. Consequently, many schools have been closed, and electricity usage restrictions have been imposed.
Tanglish
Kovilpatti: Merku Afrika naatana Maaliyil Tamilagaththaich serntha 5 thozhilaalargal theeviraavadhihaala kadaththappattanar. Avargalai paththiramaaga meedka India thutharaga adhikaarigal nadavadikkai eduthu varugirargal. Merku Afrika naatana Maaliyil Junta raanuvaa aatchi nadaipetru varugiradhu. Ingkulla al-Kaida matrum I.S aadharavu theeviraavaadha amaippugal raanuva arasukudan modhalil eedupattullana. Idhanaal anggu vanmurai nilavugiradhu. Ingu 100-kum merpatta eriporul vaaganangalkku theeviraavadhiha samipaththil thee vaiththanar. Kachcha ennai viniyogaththukkum thadai erpattadhaal Maali nithi nerukkadiyil sigkiyulladhu. Idhanaal angkulla pallikal moodappattana. Minsaar upayogaththukkum kattuppaadugal vidhikkappattana. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
கோவில்பட்டி: மேற்கு ஆப்ரிக்கா நாடான மாலியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களை பத்திரமாக மீட்க இந்தியத் தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஜுன்டா ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அல்-கய்தா மற்றும் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாத அமைப்புகள் ராணுவ அரசுடன் மோதலில் ஈடுபட்டுள்ளன. இதனால் அங்கு வன்முறை நிலவுகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட எரிபொருள் வாகனங்களுக்கு தீவிரவாதிகள் சமீபத்தில் தீ வைத்தனர். கச்சா எண்ணெய் விநியோகத்துக்கும் தடை ஏற்பட்டதால் மாலி நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள பள்ளிகள் மூடப்பட்டன.
மின்சார உபயோகத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
Tamil
மேற்கு ஆப்ரிக்கா நாட்டின் மாலியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் கடத்தல்
கோவில்பட்டி: மேற்கு ஆப்ரிக்கா நாடான மாலியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களை பத்திரமாக மீட்க இந்தியத் தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஜுன்டா ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அல்-கய்தா மற்றும் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாத அமைப்புகள் ராணுவ அரசுடன் மோதலில் ஈடுபட்டுள்ளன. இதனால் அங்கு வன்முறை நிலவுகிறது.
இங்கு 100-க்கும் மேற்பட்ட எரிபொருள் வாகனங்களுக்கு தீவிரவாதிகள் சமீபத்தில் தீ வைத்தனர். கச்சா எண்ணெய் விநியோகத்துக்கும் தடை ஏற்பட்டதால் மாலி நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள பள்ளிகள் மூடப்பட்டன. மின்சார உபயோகத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
Click the link above to read the full article on the original website.