மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து 6,719 கனஅடி​யாக அதி​கரிப்பு

English

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 6,278 கனஅடியி​லிருந்து 6,719 கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது. மேட்​டூர் அணைக்கு விநாடிக்கு 6,278 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 6,719 கனஅடி​யாக அதி​கரித்​தது. அணை​யில் இருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 15,000 கனஅடி​யும், கால்​வாய் பாசனத்​துக்கு 400 கனஅடி​யும் தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. தண்​ணீர் வரத்​தைக் காட்​டிலும் நீர் வெளி​யேற்​றம் அதி​க​மாக உள்​ள​தால் மேட்டூர் அணை​யின் நீர்​மட்​டம் சரிந்து வரு​கிறது. தற்​போது அணை​யின் நீர்​மட்​டம் 115.88 அடியி​லிருந்து 115.37 அடி​யாக​வும், நீர் இருப்பு 87.05 டிஎம்​சியி​லிருந்து 86.27 டிஎம்​சி​யாக​வும் சரிந்​துள்​ளது. இதனிடையே,

தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் கடந்த சில தினங்​களாக விநாடிக்கு 6,500 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்​றும் மாற்​றமின்றி 6,500 கனஅடி​யாகவே பதி​வானது.


Tamil

மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து 6,719 கனஅடி​யாக அதி​கரிப்பு

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 6,278 கனஅடியி​லிருந்து 6,719 கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது. மேட்​டூர் அணைக்கு விநாடிக்கு 6,278 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 6,719 கனஅடி​யாக அதி​கரித்​தது. அணை​யில் இருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 15,000 கனஅடி​யும், கால்​வாய் பாசனத்​துக்கு 400 கனஅடி​யும் தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது.

தண்​ணீர் வரத்​தைக் காட்​டிலும் நீர் வெளி​யேற்​றம் அதி​க​மாக உள்​ள​தால் மேட்டூர் அணை​யின் நீர்​மட்​டம் சரிந்து வரு​கிறது. தற்​போது அணை​யின் நீர்​மட்​டம் 115.88 அடியி​லிருந்து 115.37 அடி​யாக​வும், நீர் இருப்பு 87.05 டிஎம்​சியி​லிருந்து 86.27 டிஎம்​சி​யாக​வும் சரிந்​துள்​ளது. இதனிடையே, தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் கடந்த சில தினங்​களாக விநாடிக்கு 6,500 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்​றும் மாற்​றமின்றி 6,500 கனஅடி​யாகவே பதி​வானது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கோவில்பட்டியில் 30 சதவீத வாக்காளரை காணோம் – கடம்பூர் ராஜு அதிர்ச்சி 

எஸ்ஐஆரை எதிர்க்க என்ன காரணம்? – வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்