மெட்டா சூப்பர் இன்டலிஜென்ஸ் திட்டத்துக்கு தலைமை தாங்கும் அலெக்ஸாண்டர் வாங்கின் பின்னணி என்ன?

English

New Delhi: Meta has appointed the talented Alexander Wang as the Chief Officer of its AI division. Alexander Wang started working in the startup sector in 2016 at the age of 19. At that time, he co-founded a startup called Scale AI with his friend Lucy Guo. They worked hard to realize their dream. As a result, in a short period, Scale AI attracted the attention of everyone in the industry. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Pudutelli: Meta niruvanam AI pirivukku thiramai vaindha Alexander Wang-ai thalaimai adhikaarigaiyaaga niyamiththuk kondadhu. Alexander Wang, 2016-am aandil thanadhu 19-vadhu vayadhil star-up niruvanathil paniyaarrath thodangkinar. Appodhu avar thanadhu nanbar Lucy Guavaudan inaindhu Scale AI endra start-up niruvanathai thodangkinar. Thangaladhu kanavai nanavaakka kadinamaaga uzhaiththanar. Adhan payanil kurugiya kaalathil Scale AI niruvanam thozhilnutpa thuraiyil anaiyaradhu kavanaththaiyum eirththadhu. Meta super intelligence thittaththukku thalaimai thaangum Alexander Wangin pinnani enna? Pudutelli: Meta niruvanam AI pirivukku thiramai vaindha Alexander Wang-ai thalaimai adhikaarigaiyaaga niyamiththuk kondadhu. Alexander Wang, 2016-am aandil thanadhu 19-vadhu vayadhil star-up niruvanathil paniyaarrath thodangkinar. Appodhu avar thanadhu nanbar Lucy Guavaudan inaindhu Scale AI endra start-up niruvanathai thodangkinar. Thangaladhu kanavai nanavaakka kadinamaaga uzhaiththanar. Adhan payanil kurugiya kaalathil Scale AI niruvanam thozhilnutpa thuraiyil anaiyaradhu kavanaththaiyum eirththadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: மெட்டா நிறு​வனம் ஏஐ பிரிவுக்கு திறமை​வாய்ந்த அலெக்​ஸாண்​டர் வாங்​-கை தலைமை அதிகாரி​யாக நியமித்துக் கொண்​டது. அலெக்​ஸாண்​டர் வாங், 2016-ம் ஆண்​டில் தனது 19-வது வயதில் ஸ்டார்​அப் நிறு​வனத்​தில் பணி​யாற்​றத் தொடங்​கி​னார். அப்​போது அவர் தனது நண்​பர் லூசி குவாவுடன் இணைந்து ஸ்கேல் ஏஐ என்ற ஸ்டார்ட்​அப் நிறு​வனத்தை தொடங்​கி​னார். தங்​களது கனவை நனவாக்க கடின​மாக உழைத்​தனர். அதன் பயனால் குறுகிய காலத்​தில் ஸ்கேல் ஏஐ நிறு​வனம் தொழில்​நுட்​பத் துறை​யில் அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​தது.


Tamil

மெட்டா சூப்பர் இன்டலிஜென்ஸ் திட்டத்துக்கு தலைமை தாங்கும் அலெக்ஸாண்டர் வாங்கின் பின்னணி என்ன?

புதுடெல்லி: மெட்டா நிறு​வனம் ஏஐ பிரிவுக்கு திறமை​வாய்ந்த அலெக்​ஸாண்​டர் வாங்​-கை தலைமை அதிகாரி​யாக நியமித்துக் கொண்​டது.

அலெக்​ஸாண்​டர் வாங், 2016-ம் ஆண்​டில் தனது 19-வது வயதில் ஸ்டார்​அப் நிறு​வனத்​தில் பணி​யாற்​றத் தொடங்​கி​னார். அப்​போது அவர் தனது நண்​பர் லூசி குவாவுடன் இணைந்து ஸ்கேல் ஏஐ என்ற ஸ்டார்ட்​அப் நிறு​வனத்தை தொடங்​கி​னார். தங்​களது கனவை நனவாக்க கடின​மாக உழைத்​தனர். அதன் பயனால் குறுகிய காலத்​தில் ஸ்கேல் ஏஐ நிறு​வனம் தொழில்​நுட்​பத் துறை​யில் அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆர்சிபிஎல் நிறுவனம் சார்பில் ‘வெல்வெட்’ அழகு சாதனப் பொருட்கள் மீண்டும் அறிமுகம்

இன்டெல் மணி ரூ.300 கோடிக்கு கடன் பத்திரம் வெளியீடு